வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு!

அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு! தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சிறை கைதிகளின் முன் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி (வருகிற (2022-ம் ஆண்டு) செப்டம்பர் 15-ந்தேதி) நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் ...
மாநாடு சிக்கல் தீர்ந்தது …ரிலீசுக்கு  தயார்!

மாநாடு சிக்கல் தீர்ந்தது …ரிலீசுக்கு தயார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு சிக்கல் தீர்ந்தது ...ரிலீசுக்கு தயார்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (நாளை) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரி...
நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்!

நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அறப்போட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார். இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூரலிகானின் வீடு, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, தனது வீட்டில் மாட்டிக்கொண்ட தான் வளர்க்கும் பூனையை மீட்பதற்காக வீட்டை திறக்க வேண்டும், என்ற கோரிக்கையும் வைத்தார். வெளிநாட்டை சேர்ந்த மன்சூரலிகானின் செல்ல பூனை அந்த வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு சுமார் ஒரு மாதம் ஆன நிலையில், சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி, பூனையை மீட்பதற்காக 1 மணி நேரம் மட்டும் வீட்டை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார். ஆனால், பூனை ஒரு மாதமாக உணவு இன்றி உயிரிழந்ததா...
சந்தானத்தின் “சபாபதி” கிளப்பும் சர்ச்சை?! – கோடங்கி விமர்சனம்

சந்தானத்தின் “சபாபதி” கிளப்பும் சர்ச்சை?! – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, திரைப்படங்கள், விமர்சனம்
  சந்தானத்தின் "சபாபதி" கிளப்பும் சர்ச்சை?! - கோடங்கி விமர்சனம்   https://youtu.be/eYs92iVSn58
என் வசனத்தில் “குரூப்” பாலா மகிழ்ச்சி!

என் வசனத்தில் “குரூப்” பாலா மகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER
  "குருப்" படத்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா மகிழ்ச்சி ! புலிமருகன், லூசிபர்,படத்துக்கு பிறகு குருப் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் ஆர்.பி பாலா கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளியுமான “குருப்” பின் கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குருப்”. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அசத்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத்தொகுப்பு, பிரமாண்ட மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு அசைவும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மொழி தாண்டி, அனைவரிடமும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குருப்’ திரைப்படம் இந்த வாரம் நவம்பர் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்ப பெற்றுள்ளது .. இப...
சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ்

சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ்

HOME SLIDER, sports
சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ் 3 வது கர்நாடக ஓபன் ட்ரையோஸ் டென்பின் பந்துவீச்சு போட்டியில், தமிழகத்தை சேர்ந்த டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கர்நாடக மாநில டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ் சார்பில் நடத்தப்பட்ட 3 வது கர்நாடக ஓபன் ட்ரையோஸ் டென்பின் பந்துவீச்சு போட்டி, பெங்களூர் சர்ச் ஸ்ட்ரீட் அமீபாவில் நடைபெற்றது. நவம்பர் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், கர்நாடகம், தமிழ்நாடு, மகராஷ்டிரா, குஜராத், ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா, உத்தர் பிரதேஷ், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து 36 அணிகள் பங்கேற்றன. இத்தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய, அக்ரமுல்லா பெய்க், ஹபீபுர் ரஹ்மான் மற்றும் உமேஷ் குமார் ஆகியோர் அடங்கிய தமிழ்நாட்டை சேர்ந்த ட்ரைடெண்ட் சூப்பர் கிங்ஸ், 211 உடன் முதல் ஆட்டத்தை முடித்து, 24 பின்களில...
குடியரசு தினத்தில் வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”

குடியரசு தினத்தில் வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகிறது,  நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்படம் ! நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும்  திரைப்படம் “வீரமே வாகை சூடும் “.  அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம். இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு இப்படம் அனைத்து கட்ட பணிகளும் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதையில்  விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு பணிகளில்...
பான் இந்தியா படத்தில் கவுதம் வாசுதேவ மேனனுடன் இணைந்த விஜய் சேதுபதி

பான் இந்தியா படத்தில் கவுதம் வாசுதேவ மேனனுடன் இணைந்த விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER
*பான் இந்தியா படமான ‘மைக்கேலில்’ வில்லனாகும் கௌதம் வாசுதேவ் மேனன்* ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து 'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது. இதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சில படங்களிலும், வலைத்தளத் தொடர்களிலும் நடித்து தன்னுடைய நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அ...
திரைத்துறை முற்றிலும் அழிந்துவிடும் முதல்வருக்கு சிம்பு பட தயாரிப்பாளர் வேண்டுகோள்

திரைத்துறை முற்றிலும் அழிந்துவிடும் முதல்வருக்கு சிம்பு பட தயாரிப்பாளர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்தே மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு! ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை. அவர்கள...
சந்தானத்தின் சபாபதி சிரிப்பா? கடுப்பா? கோடங்கி விமர்சனம்

சந்தானத்தின் சபாபதி சிரிப்பா? கடுப்பா? கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  காமெடி என்ற பெயரில் அடுத்தவர்களை நக்கல் அடித்தே தன் படங்களை தந்த சந்தானம் முதல் முறையாக அப்பாவியாக அதே நேரம் தாழ்வு மனம் உள்ள திக்குவாய் மனிதராக நடித்திருக்கிறார். கதைன்னு பெருசா ஒன்னும் இல்ல... வழக்கம் போல ஹீரோ வீட்டுக்கு எதிர் வீட்டில் ஹீரோயின் இருப்பதும், அவர்களுக்குள் காதல் வருவதும் எவ்வளவு நாள் கதைன்னு சொல்ல முடியும். ஆனால், அதுல விதின்னு ஒரு விஷயத்தை புகுத்தி ஒரு அரசியல்வாதி கேரக்டரை ஏற்படுத்தி பெட்டி பெட்டியா தேர்தலுக்கு பணம் எடுத்துகிட்டு போகும் போது அந்த வண்டி விபத்துல சிக்கி பணம் எரிஞ்சி போவதும், ஒரு பெட்டி மட்டும் ஹீரோ கையில் கிடைப்பதும் கடைசியில் அந்த பணம் என்ன ஆகிறது, அரசியல்வாதி வில்லன் சிக்கினானா, ஹீரோ காதல் கை கூடியதா? ஹீரோவின் தாழ்வுமனப்பான்மை என்ன ஆகிறது என்பதை இயக்குனர் தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார். நக்கல் நையாண்டியில் வண்டி ஓட்டி வந...