வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

மெரீனாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கியது நீதிமன்றம்..!

மெரீனாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கியது நீதிமன்றம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்ய மெரீனாவில் அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்கி தரும்படி அரசுக்கு ஸ்டாலின் கடிதம எழுதினார். ஆனால் நீதிமன்றத்தில் பல  வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இடம் அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது. மேலும், காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து திமுக தரப்பில் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவில் விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி இடம் அளிக்க முடியாது என அதிமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதம் செய்தது. இந்த நிலையில் மெரீனாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள அனைத்தும் திரும்ப...
இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’ – ஸ்டாலின்

இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’ – ஸ்டாலின்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’! எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்? என் உணர்வில்,உடலில், ரத்தத்தில், சிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்? "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று உங்கள் நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா? 95 வயதில்,80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி, ’நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்’ என்று போட்டி வைத்து விட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா? திருவாரூர் மண்ணில் உங்கள் 95வது பிறந்த நாளாம் சூன் 3 ஆம் நாள் பேசும் போது, ‘ உ...
கலைஞர் கருணாநிதி மறைந்தார்… 7 நாள் அரசுமுறை துக்கம் அறிவிப்பு

கலைஞர் கருணாநிதி மறைந்தார்… 7 நாள் அரசுமுறை துக்கம் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி மறைந்தார் என காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. கலைஞர் மறைவு காரணமாக தமிழக அரசு 7 நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.     கலைஞர் கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். ...
குணச்சித்திர வேடங்களில் நடிக்க ரெடி – லதாராவ்

குணச்சித்திர வேடங்களில் நடிக்க ரெடி – லதாராவ்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    நடிகை லதா ராவ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி 4 மொழிகளில் நடித்தும், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி, வெள்ளித்திரையில் முயற்சிகளை தொடர்ந்தேன். முதலில் வடிவேலுக்கு ஜோடியாக தில்லாலங்கடி என்ற படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன். அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி அவர்களின் இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி போல பல படங்களில் நடித்தேன். இப்பொழுது வெளியான கடிகார மனிதர்கள் என்ற படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அடுத்து வெளிவர இருக்கும் பரத் நடிக்கும் 8,விவேக் & தேவயானி அவர்கள் நடிக்கும் எழுமின் படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் எந்த விதம...
டப்பிங் யூனியன் கலாட்டா…தொழில் முடக்கம்! வன்கொடுமை!! கமிஷன்!!!

டப்பிங் யூனியன் கலாட்டா…தொழில் முடக்கம்! வன்கொடுமை!! கமிஷன்!!!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
  டப்பிங் யூனியன் கலாட்டா...தொழில் முடக்கம்! வன்கொடுமை!! கமிஷன்!!! https://youtu.be/0F6PxeJHzvQ
மதுரையை அதிர வைத்த சீமராஜா இசை விழா..!

மதுரையை அதிர வைத்த சீமராஜா இசை விழா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மதுரை மாநகரை தெறிக்க விட்ட, "சீமராஜா" இசைத்திருவிழா! மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த, 'சீமராஜா' இசை வெளியீடு பாக்ஸ் ஆபிஸ் இளவரசன் சிவகார்த்திகேயனின் பிரபலத்தை பரவலாகக் காட்டியது. சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் பெரும் எண்ணிக்கையில் இந்த இசை விழாவில் குவிந்திருந்தனர். சிவகார்த்திகேயன் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கும் நட்சத்திரமாக மாறியிருப்பதை அங்கு போடப்பட்ட கோஷங்களே பறை சாற்றின. விழா நடந்த இடம் வண்ண விளக்குகளால் மின்னியது. பெரிய அளவில் நட்சத்திரங்கள் கூடிய ஒரு விண்மீனைப் போலவே ஒரு நாள் முழுக்க மதுரை இருந்தது. நாட்டுப்புற நடனங்கள் மற்றும் பழமையான கிராமிய நாட்டுப்புற கலைகள் பார்வையாளர்களை வரவேற்றன, அந்த பகுதியே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. "இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், பாடலாசிரியர் யுகபாரதி, ஹீரோ சிவ...
சத்யாவின் “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி”

சத்யாவின் “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எச்சரிக்கை  இது மனிதர்கள் நடமாடும் இடம் " படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி.. இன்று சினிமாத்துறைக்குத் தேவை வினியோகஸ்தர்கள் என்கிற "ஆக்சிசன்" தான்... நல்ல படம் என்று பாராட்டப் பட்ட பல படங்கள் நல்ல விநியோகஸ்தர்கள் இல்லாமல் தோல்வியை தழுவிய சோகங்கள் உண்டு.. நல்ல படங்களை கண்டு பிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கி சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்தவர் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி... https://youtu.be/SZeh7M4fs_Y தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி,... அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன் கோலிசோடா2 போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது "எச்சரிக்கை " இது மனிதர்க...
சிபிஐக்கு மாற்றம்… சிதறுமா சிலை கடத்தல் கேஸ்..!

சிபிஐக்கு மாற்றம்… சிதறுமா சிலை கடத்தல் கேஸ்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் கடமைக்கு கிடைத்த கொடுமை... சிபிஐக்கு மாறிய சிலை கடத்தல் கேஸ்   https://youtu.be/dziebHgeZH4
சிலை திருட்டு வழக்கை விசாரிக்கும் IG பொன் மாணிக்கவேல் பணியை தடுப்பது ஏன்..? கருணாஸ் MLA கேள்வி

சிலை திருட்டு வழக்கை விசாரிக்கும் IG பொன் மாணிக்கவேல் பணியை தடுப்பது ஏன்..? கருணாஸ் MLA கேள்வி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
திருடப்படும் தமிழ்நாட்டுச் சிலைகளை மீட்டெடுக்கும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்?  எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!  தமிழர் நாகரிகம் – தமிழர் தொன்மை – தமிழர் பண்பாடு என நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களே நம்மை நம் சந்ததியினரை அடையாளப்படுத்துகின்றன. அது அடுத்த தலைமுறையின் வாழ்வியலுக்கு வழிகாட்டுகின்றன. இவற்றையெல்லாம் மூடி மறைக்கும் செயல்களில் நம் இன எதிரிகளாய் உள்ளோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம் தமிழர் என்ற இனத்தை புதிய உலகத்திற்கு அடையாளம் காட்ட மறுக்கும் சூழ்ச்சி! இனப்பகையின் வெளிப்பாடு! இதன் வெளிப்பாடாகத்தான் நமது தொன்மையான நாகரிகங்களை வெளிக்காட்டவும், அதை மூடி மறைக்கவும் அவர்கள்  முனைகின்றனர். எடுத்துக்காட்டாக, பூம்புகார், கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாரய்ச்சி அவ்வபோது அரசுகளாலும், எதிரிகளாலும் தடுக்கப்படுகின்றன.  கடந்த சில ஆண்...