சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

6 நாட்களுக்கு ஆறு விதமான உணவு… அசத்தும் முதல்வர் ஜெகன்மோகன்

6 நாட்களுக்கு ஆறு விதமான உணவு… அசத்தும் முதல்வர் ஜெகன்மோகன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
    6 நாட்களுக்கு ஆறு விதமான உணவு…! ஸ்டார் ஓட்டலை மிஞ்சிய திட்டம் : ஜெகன்மோகனை கொண்டாடும் மாணவர்கள்..! ஆந்திரா பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு விதமான உணவுகள் வழங்கப்பட்டு வருவது ஆந்திராவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டம் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். இந்த நிலையில், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது, 6 நாட்களுக்கு 6 விதமான உணவுகள் வழங்கப்படும் என தற்போதைய அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது, இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிழமை வரிசையில் வழங்கப்படும் சத்துணவு விபரங்கள் : திங்கட்கிழமை : சாதம்‌, பருப்புகுழ...
வாணி போஜன் அற்புதமான நடிகையாம் சொல்கிறார் “ஓ மை கடவுளே” ரித்திகா சிங்!

வாணி போஜன் அற்புதமான நடிகையாம் சொல்கிறார் “ஓ மை கடவுளே” ரித்திகா சிங்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையானவர் ரித்திகா சிங். மிகக் கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாப்பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறார். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடிப்பில்,  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் “ஓ மை கடவுளே” படம் ரசிகர்களிடம் பலத்த  வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். படம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்து கொண்டதாவது... “ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்கவாய்ப்பாக தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்த்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது...
ஆஸ்கர் விருதுகள்… இரண்டு விருதுகளை வென்ற 1917

ஆஸ்கர் விருதுகள்… இரண்டு விருதுகளை வென்ற 1917

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ஆஸ்கர் விருதுகள்... இரண்டு விருதுகளை வென்ற 1917 உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a time in Hollywood) என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிராட் பிட்டுக்கு இந்த விருது வழங்கப்பட...
4 மொழிகளில் சினிமாவாகும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு!

4 மொழிகளில் சினிமாவாகும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    4 மொழிகளில் சினிமாவாகும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு! மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் APJ அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டெல்லியில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். தெலுங்கில் தயாராகும் இந்தப்படம் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அப்துல்கலாம் வேடத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர், அலி பாஷா நடிக்க இருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
பெண்கள் பாதுகாப்பிற்காக திசா சட்டத்தை ஆந்திராவில் அறிமுகபடுத்திய முதல்வர் ஜெகன்மோகன்!

பெண்கள் பாதுகாப்பிற்காக திசா சட்டத்தை ஆந்திராவில் அறிமுகபடுத்திய முதல்வர் ஜெகன்மோகன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பெண்கள் பாதுகாப்பிற்காக திசா சட்டம்: ஆந்திராவில் அறிமுகம் ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணிற்கு திசா என பெயர் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில குற்றவாளிகள் 4 பேரும் என் கவுண்டர் செய்யப்பட்டனர். பெண்கள் மற்றும் சிறுமிகள் இதுபோன்ற பாலியல் கொடுமைக்கு ஆளாவதை தடுத்து நிறுத்த ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி திசா சட்டம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். இதற்காக தனி காவல் நிலையங்கள், தனிநீதிமன்றங்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள 13 மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் முதல் திசா காவல் நிலையத்தை ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். இத்துடன் திசா செயலியையும் தொடங்கி வைத்தார்....
சிவன் சும்மா விட மாட்டார் – வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி!

சிவன் சும்மா விட மாட்டார் – வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  சிவலிங்கத்தை ஆபாசமாக பேசிய உங்களை சிவன் சும்மா விட மாட்டார் - வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி! தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா கடந்த 5ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து பல பிரபலங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பெரிய கோவில் சென்று சிவனை வழிப்பட்டிருந்தார். இந்நிலையில் சீமானின் சிவ வழிபாடு குறித்து கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. அந்த வீடியோவில் அவர் ”ஆரம்பக்கட்டத்தில் பெரியாரிய ஆதரவாளராக இருந்த சீமான் மேடை பேச்சுகளில் சிவனை மிகவும் ஏளனமாக பேசினார். வாழ்த்துகள் படத்தின் படப்பிடிப்பில் கூட சிவனை வழிப்பட்டு திருநீறு பூசியதற்காக “காலையிலேயே பட்டையா” என கிண்டலாக கேட்டு சிரிப்பார். இன்று அவர் சிவன் கோவிலில் சென்று வழிபாடு செய்கிறார். இவரை...
தமிழ் ரசிகர்களை அத்தனை சீக்கிரம் திருப்தி படுத்த முடியாதாம் ஜீவா சொல்கிறார்!

தமிழ் ரசிகர்களை அத்தனை சீக்கிரம் திருப்தி படுத்த முடியாதாம் ஜீவா சொல்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டேக் ஓ.கே கிரியேஷன்ஸ் வழங்கும் படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக  நடித்துள்ள இப்படத்தை M.V கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இன்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில், மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது, “இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. ரமேஷ் சார் சிறப்பாக நடித்துள்ளார். நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி” என்றார் நாயகி ஹீனா ஸஹா  பேசியதாவது, “இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் நன்றாக தமிழ் பேசிடுவேன். இந்தப்படத்தில் பயணித்த அனுபவம் மிக சிறப்பானது. படத்தின் டிரைலரை நான் இப்பதான் பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார். இசை அமைப்ப...
வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்!

வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்! வருமானவரித் துறை சோதனைக்கு பின்னர் விஜய் தனது மாஸ்டர் ஷூட்டிங்கில் வழக்கம் போல கலந்து கொண்டார். விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்திக்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யூனிட் வேன் மீது ஏறி ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். அப்போது ரசிகர்கள் விஜய்யை வாழ்த்தி கோஷம் போட்டனர். ஒரு கட்டத்தில் தனது செல் போன் மூலம் ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்தார் விஜய். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஜய் அருகில் வர ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் ரசிகர்களை விலக்கி விஜய் கார் வெளியே செல்ல வழி ஏற்படுத்தினர்....
ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்”

ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ராம்குமார் - வரலஷ்மி சரத்குமார் - இனியா நடிக்கும் "கலர்ஸ்" சௌதி மற்றும் U.A.E. மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "லைம் லைட் பிக்சர்ஸ்" முதன்முதலாக இந்தியாவில் தமிழில் "கலர்ஸ்" எனும் படத்தை தயாரிக்கின்றது. நேற்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. நடிகர்கள் ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு , மாதவி, தேவயானி உள்ளிட்ட பல பிரபல நடிகர்களை வைத்து மலையாளத்தில் 25 படங்களை இயக்கியுள்ள இயக்குனர் நிஜார் இயக்கும் முதல் தமிழ் படம் "கலர்ஸ்". இவர் மலையாளத்தில் பிரபலமான கமர்ஷியல் இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது. ராம்குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வரலஷ்மி சரத்குமார், இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். ப்ரியதர்ஷன், ஜோசி உள்ளிட்ட பல பிரபல இயக்குனர்களுடன் பணியாற்...
சேலத்தில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

சேலத்தில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சேலத்தில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா - எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார் சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால் நடை பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்று அங்குள்ள கால்நடை பூங்காக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். தலைவாசலில் அமையும் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்காக பல்வேறு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து தலைவாசலில் கால்நடை பூங்கா அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்தது. ரூ.1000 கோடியில் பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு ...