புதன்கிழமை, அக்டோபர் 21
Shadow

HOME SLIDER

5 நாளில் 600 கோடியா ஜெயிலர் 2..? 75 வயசிலும் திரையுலகை அதிர வைக்கும் ரஜினி மேஜிக்..! KODANKI VOICE I RAJINI I JAILER 2

5 நாளில் 600 கோடியா ஜெயிலர் 2..? 75 வயசிலும் திரையுலகை அதிர வைக்கும் ரஜினி மேஜிக்..! KODANKI VOICE I RAJINI I JAILER 2

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  5 நாளில் 600 கோடியா ஜெயிலர் 2..? 75 வயசிலும் திரையுலகை அதிர வைக்கும் ரஜினி மேஜிக்..! KODANKI VOICE I RAJINI I JAILER 2   https://youtu.be/iQ-cu5mWsVw
எரிக்கப்பட்ட கரப்பான் பூச்சி… சிஜேபியுடன் கை கோர்க்கும் திமுக… சீமானை சீண்டி சிக்கிய விஜய்..! KODANKI VOICE I VIJAY

எரிக்கப்பட்ட கரப்பான் பூச்சி… சிஜேபியுடன் கை கோர்க்கும் திமுக… சீமானை சீண்டி சிக்கிய விஜய்..! KODANKI VOICE I VIJAY

admk news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  எரிக்கப்பட்ட கரப்பான் பூச்சி... சிஜேபியுடன் கை கோர்க்கும் திமுக... சீமானை சீண்டி சிக்கிய விஜய்..! KODANKI VOICE I VIJAY   https://youtu.be/PU8hlREBdgI
நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் “வர்ண கதைகள்”..!

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் “வர்ண கதைகள்”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, TV news, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் " ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாகும் ஃபேன்டஸி வெப் தொடர் " வர்ண கதைகள் " ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார். பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள " இறப்பின் ரகசியம் " படத்தை இயக்கிய இமானுவேல் இந்த வெப் தொடரை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இந்த வெப் தொடரில் மாறன், சென்ராயன், ஜெயச்சந்திரன், ப்ரணா, RJ புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நித்யா Queen, ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நடிகர்களை சாராத ஒரு முக்கிய கதாபாத்திரம் இந்த வெப் தொடரில் இடம்பெறும். அது தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பாராத புதிய அனுபவமாக இருக்கும். அஷ்வின...
நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன், நடிகர் பரத் இருவரும் இணையும் புதிய திரைப்படம்!

நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன், நடிகர் பரத் இருவரும் இணையும் புதிய திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் – டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் M. குரு இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் புதிய திரைப்படம்! தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 21) பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் (TWIN TOWER PRODUCTIONS) மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP (D CHRONICLE PRODUCTIONS LLP) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் M. குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட்,வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிற...
வைர கற்களால் செய்யப்பட்ட 50 மில்லியன் டாலர் உள்ளாடை.. உலகையே மிரளவைத்த மாடல் அழகி!

வைர கற்களால் செய்யப்பட்ட 50 மில்லியன் டாலர் உள்ளாடை.. உலகையே மிரளவைத்த மாடல் அழகி!

CINI NEWS, HOME SLIDER, Photos, உலக செய்திகள், உலகம், நடிகைகள்
  Photos Credit: instagram@Kylie Jenner வைர கற்களால் செய்யப்பட்ட உள்ளாடை.. உலகையே மிரளவைத்த மாடல் அழகி   டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் கைலி ஜென்னர். பின்னர் மாடலிங் துறையில் களமிறங்கி உலகின் முன்னணி ஸ்டார் மாடல் அழகியாக வலம் வருகிறார். 21 வயதிலேயே அமெரிக்காவின் டாப் பில்லினியர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். தற்போது 29 வயதாகும் இவர், உலகின் முன்னணி மாடல் அழகியாக ஜொலித்து வருகிறார். சொந்தமாக அழகு சாதன தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் பெண்களுக்கான லிப் ஸ்டிக், உள்ளாடை என பலவிதமான பொருட்களை விற்பனை செய்து வருகிறார். குறிப்பாக பெண்களுக்கான உள்ளாடைகளை விற்பனை செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்கான விளம்பரத்தில் அவரே நடித்து இன்ஸ்டா மற்றும் பல சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த நிலை...
கேரளாவின் சோட்டானிக்கரை கோவிலில் வெளியிடப்பட்ட ஆர். கண்ணன் இயக்கத்தில் ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும்ஹாரர் த்ரில்லர் படத்தின் தலைப்பு  ‘யட்சிணி’!

கேரளாவின் சோட்டானிக்கரை கோவிலில் வெளியிடப்பட்ட ஆர். கண்ணன் இயக்கத்தில் ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும்ஹாரர் த்ரில்லர் படத்தின் தலைப்பு ‘யட்சிணி’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆர். கண்ணன் இயக்கத்தில் ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் ஹாரர் த்ரில்லர் ‘யட்சிணி’! கேரளாவின் சோட்டானிக்கரை கோவிலில் வெளியிடப்பட்ட படத்தின் தலைப்பு – திரைப்படம் டிசம்பரில் வெளியாகிறது! இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் புதிய ஹாரர் த்ரில்லர் திரைப்படத்திற்கு ‘யட்சிணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சோட்டானிக்கரை கோவிலில் வெளியிடப்பட்டுள்ளது. மர்மம், திகில் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், ஹாரர் த்ரில்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்குப் படங்களையும், இளைஞர்களைக் கவரும் கமர்ஷியல் திரைப்படங்களையும் வழங்கியவர் இயக்குநர் ஆர். கண்ணன். ‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘ச...
இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ் சுயாதீன இசையமைப்பாளராக அறிமுகம்!

இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ் சுயாதீன இசையமைப்பாளராக அறிமுகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, songs, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ் சுயாதீன இசையமைப்பாளராக அறிமுகம்! தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது இசையமைப்பாளராக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். 25-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ள ஜனனி, அசல் படத்தின் ‘Tottadaing’, ஐயா படத்தின் ‘Athiri Pathiri’, பள்ளிக்கூடம் படத்தின் ‘Indha Nimidam’, பிறப்பு படத்தின் ‘Ulaga Azhagi Naan Dhan’ உள்ளிட்ட பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர். தற்போது கனடாவில் வசித்து வரும் ஜனனி, பின்னணிப் பாடகியாக மட்டுமின்றி, தனது சொந்த இசைப் படைப்புகள் மூலம் சுயாதீன இசை உலகிலும் புதிய தடம் பதிக்கத் தயாராகி வருகிறார். Divo Music உடன் இணைந்து தனது முதல் சுயாதீன இசை முயற்சியைத் தொடங்கியுள்ள ஜனனி, இதன் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். இ...
பிஷ்னோய் மிரட்டல்… டைகர் ஷெராப் துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னால்… நயன்தாராவுக்கும் மிரட்டலா..? KODANKI VOICE

பிஷ்னோய் மிரட்டல்… டைகர் ஷெராப் துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னால்… நயன்தாராவுக்கும் மிரட்டலா..? KODANKI VOICE

admk news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  பிஷ்னோய் மிரட்டல்... டைகர் ஷெராப் துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னால்... நயன்தாராவுக்கும் மிரட்டலா..? KODANKI VOICE   https://youtu.be/r327NbzapB4
அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்!

அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’, அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ வெற்றிப் படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம் அமெரிக்காவில் வசிக்கும் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தை தயாரித்து மிக பிரம்மாண்டமான வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து, பாலாவின் உதவி இயக்குநர் அமீரை சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்து, அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கத்தில், புதிய படம் ஒன்றை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் அபராஜீத் பிலிம்ஸ் பேனரி...
துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT)

துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT)

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் 'ஏ ஒ டி' (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது! பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், 'ஏஒ டி' (AOT) திரைப்படத்தின் மூலம் தனது அகில இந்திய அளவிலான ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்துகிறார். தனித்துவமான கதை சொல்லும் முறையாலும், வழக்கத்திற்கு மாறான திரைப்பட உருவாக்க அணுகுமுறையாலும் அறியப்படும் பவன் சாதினேனி இப்படத்தை இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் (Geetha Arts )  மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema )  வழங்கும் இப்படத்தை, லைட்பாக்ஸ் மீடியா (Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பங்களிப்பு படத்திற்கு மேலும் நட்சத்திர அந்தஸ்தையும், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எ...