வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

சிவகார்த்திகேயன் வெளியிட்ட “விதி மதி உல்டா” பட   தாறுமாறா பாடல்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட “விதி மதி உல்டா” பட தாறுமாறா பாடல்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
      ‘விதிமதி உல்டா’ படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க...’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கள் டிராக் டீசராக வெளியிட்டார். இந்த பாடல் உலகம் முழுவதும் ஒளித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடி நடித்திருக்கிறார்கள். சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த இந்த படத்தின் இசையை, முன்னணி இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அமைத்திருக்கிறார். கபிலன் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார். இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்கியுள்ளார். இதில் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்...
படபிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் “ஜுங்கா”

படபிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் “ஜுங்கா”

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ‘விக்ரம் வேதா ’விற்கு பிறகு ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படத்தினை படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது. இது குறித்து படக்குழுவினர் பேசும் போது,‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம் ’ என்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்க...
தமிழ் ஹீரோக்களின் ரசிகர்களின் ஆர்வமின்மையால் தடுமாறுமா மகேஷ் பாபுவின் “ஸ்பைடர்”

தமிழ் ஹீரோக்களின் ரசிகர்களின் ஆர்வமின்மையால் தடுமாறுமா மகேஷ் பாபுவின் “ஸ்பைடர்”

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
ஸ்பைடர் - அஜீத், விஜய் சூர்யா ரசிகர்கள் புறக்கணிப்பு ? பிரசாத் தயாரிப்பில் நாளை ரீலீஸ் ஆக உள்ள படம் "ஸ்பைடர் "மகேஷ்பாபு, ராகுல் பிரித்தி சிங் ஜோடி நடித்துள்ள இப்படத்தை தமிழ் சினிமாவின் முன்ணனி இயக்குனர் முருகதாஸ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். தமிழகத்தில் அதிகமான தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள ஸ்பைடர் படத்தை தமிழ்நாடு, கர்னாடகாவில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் 21 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. லைக்கா நிறுவனம் தமிழ் திரைப்பட துறையில் தயாரிப்பு, விநியோகம் என இரு துறைகளிலும் வியாபாரம் செய்து வருகிறது.லைக்காதயாரித்து ரீலீஸ், மற்றும் விநியோகம் செய்த எந்த படமும் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெறவில்லை. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்து வெளியான கத்தி அசலை தேத்தவே கடுமையாக போராட வேண்டி இருந்தது. தற்போது லைக்காதமிழ் சினிமா விய...
வித்தியாச காதலை சொல்லும்   “கார்த்திகேயனும்,  காணாமல் போன காதலியும்’’

வித்தியாச காதலை சொல்லும் “கார்த்திகேயனும், காணாமல் போன காதலியும்’’

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  இராணுவத்தில்  6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் இருந்ததிரு.M.A.பாலா இயக்குகிற படம்‘கார்த்திகேயனும் காணாமல் போனகாதலியும்.  Diploma in Film Makingபடித்து விட்டு, பலகுறும்படங்களையும், டெலிபிலிம்களையும் இயக்கியுள்ளார்.   ஒவ்வொரு செயலுக்கும்எதிர்வினைகள் இருக்குமென எப்படிநியூட்டனின் விதி சொல்கிறதோ,அதே மாதிரி, உலகின் ஏதோ ஒருமூலையில் பட்டாம்பூச்சிசந்தோசமாய் சிறகடித்து சுற்றித்திரிவதற்கும், இன்னொரு பக்கம்சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள்வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரேகாரணம் இருக்கலாம் என்கிறதுகியாவோஸ் விதி. தமிழ்சினிமாக்களில், ‘தசாவதாரம்’படத்திற்குப் பிறகு இவ்விதியைப்பயன்படுத்தி, சுவாரஸ்யமாய்திரைக்கதையைஅமைத்திருக்கிறார் இயக்குநர்M.A.பாலா.   பார்க்காத காதல், சொல்லாத காதல்என தமிழ் சினிமாவின் அகராதியில்காதல் இல்லாத பக்கமே இல்லை.இந்தப் படத்தில், தன்னுடையகாதலியைத் தொலைத்துவிட்டு,தேடுகிற கார்த்திகேயனின்வாழ...
வடிவுடையானின் மிரட்டல் ஹாரர் படமாக உருவாகும் பொட்டு..!

வடிவுடையானின் மிரட்டல் ஹாரர் படமாக உருவாகும் பொட்டு..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்  -  வடிவுடையான்.  படம் பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்.. இந்த படத்தில் பரத், சிருஷ்டி டாங்கே இருவரும் மருத்துவ கல்லூரி மாணவர்களாக நடிக்கிறார்கள்.                                  மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் தெரிந்த  அகோரியாக நமீதா  நடிக்கிறார். இனியா மலைவாசி பெண்ணாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க மருத்துவ கல்லூரி பின்னணியில்  படு பயங்...
படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்

படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
    தனா இயக்கும் படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ் EVOKE PRODUCTIONS A. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய கதாபத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேலையில் சமீபத்தில் “படைவீரன்” படத்தை பார்த்த தனுஷ் படத்தை வெகுவாக பாராட்டியதுடன், இந்த வெற்றி படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பி ஒரு ப...
நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை  – கருப்பன் விஜயசேதுபதி

நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை – கருப்பன் விஜயசேதுபதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகனுக்காக படங்கள் ஓடுவதில்லை. நான் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் இல்லை - கருப்பன் விஜயசேதுபதி   விஜயசேதுபதி நடிப்பில் பன்னீர் செல்வம் இயக்கி வரும் கருப்பன் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்து வருகிறார். படம் 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பத்திரிகை சந்திப்பில் விஜய சேதுபதி பேசியதாவது: கருப்பன் படம் முன்னாடியே முடிவு செய்த படம். நாங்க ஷூட்டிங்ல இருக்கும் போது ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துச்சி. அவங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னோம். நான் யாருக்கும் போட்டி எல்லாம் இல்லீங்க. இங்க நீளம், உயரம் எல்லாம் இல்ல சினிமா ஒரு வட்டம் மாதிரி யார் மேலே யார் கீழே அப்படி எல்லாம் சொல்ல முடியாது. நண்பர்கள் கேட்டுகிட்டதால கெஸ்ட் ரோல் தவிர்க்க முடியல. விஜய சேதுபதி ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் எல்லாம் இல்லீங்க. இது என்னோட ஊர். எந்த படமும் நடிகனுக்காக ஓடுறதே இல்லை. நடிகன புடிச்சா முதல் 2 நாள் வருவாங்க. அதுக...
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாகும் நரிவேட்டை..!

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாகும் நரிவேட்டை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘நரிவேட்டை’.. இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்க, இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..   சார்லஸ் தனா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ட்ராபிக் ராமசாமி, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர்அசோக் லோதா.  ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்கள்.   பொதுவாக போராட்ட களங்களில் மட்டுமே கலந்துகொள்கின்ற, இதுபோன்ற திரைப்பட நிகழ்வுகளில் அதிகம் கலந்துகொள்ளாத ஐயா ட்ராபிக் ராமசாமி, இந்த விழாவில் கலந்துகொண்தார் என்றால் அது இய...
த்ரில்லர்  படத்தில் நயன்தாரா…!

த்ரில்லர் படத்தில் நயன்தாரா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  த்ரில்லர் கதைகள் மூலமாக வெற்றிகளை தந்த ஒரு இயக்குனர், புகழிலும் ரசிகர்கள் மனதிலும்  உச்சியில் இருக்கும்  ஒரு பெண் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்தால்  அது எவ்வளவு சுவாரஸ்யமாக  இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தனது முதல் படம் முதல் தனது சமீபத்தைய ''குற்றம் 23' படம் வரை பல வெற்றிகளை தந்த இயக்குனர் அறிவழகன் , நயன்தாராவை  வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இது குறித்து இயக்குனர் அறிவழகன் பேசுகையில், ''ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்போகும் இந்த சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நயன்தாரா போன்ற ஒரு திறமையுள்ள  நட்சத்திரம் நடிக்க இருப்பதில்  எனக்கு பெரும் மகிழ்ச்சி.  அவரது நட்சத்திர அந்தஸ்தும் நடிப்பு திறனும் இக்கதையை மேலும் சிறப்பாக்கும்.  படத்தின் தயார் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் மாதம் இறுதியிலோ...