தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜா 75 என்ற இசைத் திருவிழாவை நடத்த முடிவு செய்து உள்ளது.
இதற்கான இளையராஜா முன்னிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த இசை விழா ஜனவரியில் மிக பிரமாண்டமான அளவில் நடத்தப்பட உள்ளது.
விக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் “ கள்ளபார்ட் “ படத்தை மிக பிரமாண்டமாக தயாரிகிறார்கள்.
என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வசனம் - ராதாகிருஷ்ணன்
ஒளிப்பதிவு - அரவிந்த்கிருஷ்ணா
இசை - நிவாஸ் கே.பிரசன்னா
கலை - மாயபாண்டி
எடிட்டிங் - இளையராஜா
ஸ்டன்ட் - மிராக்கில் மைக்கேல்
தயாரிப்பு மேற்பார்வை - வி.ராமச்சந்திரன்
தயாரிப்பு - எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன்.
திரைக்கதை எழுதி இயக்குகிறார் - ராஜபாண்டி.
இந்த படத...
அடையாள அட்டை
அபிராமி ராமநாதன் வழங்கினார்
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் என்றழைக்கப்படும் சினிமா பி. ஆர். ஓ க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசிபழனிவேல், பொருளாளா் யுவராஜ், துணை தலைவர்கள் கோவிந்தராஜ், ராமானுஜம், இணைச்செயலாளர்கள் குமரேசன், ஆனந்த், செயற்குழு உறுப்பினர்கள் மதுரை செல்வம், கிளாமர் சத்யா, ஆறுமுகம், சரவணன், கே. செல்வகுமார்,
கௌரவதலைவர்கள் நெல்லை சுந்தர்ராஜன், திரைநீதிசெல்வம், மற்றும் மௌனம் ரவி, ரியாஸ், துரைபாண்டியன், வெட்டுவானம்சிவகுமார், மதிஒளிகுமார், வெங்கட், பாரிவள்ளல், கணேஷ்குமார், பாலன், அந்தணன், ஆதம்பாக்கம் ராமதாஸ், சக்திவேல்,மனோகரன், கடையம்ராஜூ, மேஜர்தாசன், செல்வரகு, ராஜ்குமார், சூர்யா, விஜிமுருகன், நித்திஷ், சக்திசரவணன், புவன், சையதுஇப்ராகிம்,...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்! படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வருகிற 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படநிறுவனம் அறிவித்தது.
தற்போது அந்த அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சர்கார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை செப்டம்பர் 24ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 25ம் தேதி ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் வருவதால், முதல் பாடலை ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார்கள்
இதுகுற...
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன்.
தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைய இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மேலும் பிக் பாஸ் ஆரவ், சூரி, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்....
குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியான தமிழ் பேசும் நடிகை!
சின்னத்திரையில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை பிரியா பவானி சங்கர். சினிமாவில் அறிமுகமான பிறகு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார். அத்தோடு பல நல்ல பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகின்றன. அடுத்து அதர்வா முரளி நடிக்க, ஸ்ரீகணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம செய்யப்பட்டிருக்கிறார்.
பல நடிகைகளை படத்தின் வியாபாரத்திற்காக மார்க்கெட் அடிப்படையில் நடிக்க ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் தான் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் நல்ல நடிகையை, அறிமுக நடிகையாக இருந்தாலும் ஒப்பந்தம் செய்ய முன்வருவார்கள். அந்த வகையில் இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் தன்னை நிரூபித்தவர் பிரியா பவானி சங்கர்.
"இது முற்றிலும் உண்மை, கதை சொல்லும் போது நானே அதை கவனித்தேன். பொதுவாக, வளர்ந்து வரும் காலகட்டத்தில் நடி...
அஜீத்தின் விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ லீக்... அதிர்ச்சி அடைந்த படக்குழு.
சமீப காலமாக பிரபல நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட் படங்களும், வீடியோக்களும் சமூக தளங்களில் வைரலாவது வாடிக்கையாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பானது.
‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் `துப்பாக்கி முனை’. இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.
60 வயது மாநிறம் படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, எல்.வி முத்துகணேஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. டீசரில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் வலம் வருகிறார் விக்ரம் பிரபு. போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சத்தமும், தோட்டாக்களும் டீசர் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விக்ரம் பிரபுவுடன் ஹன்...
எடிட்டர் லெனின், டிராபிக் ராமசாமிக்கு "மா மனிதன்" விருது தாணு வழங்கினார்..!
எடிட்டர் லெனின்
ஆசிரியர் பகவான்
இருவருக்கும் 2017
தமிழகத்தின் மா மனிதன் விருது!
தாணு வழங்கினார்.
தமிழ் இலக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில்
சென்னை சாலிகிராமத்தில்
காமராஜர்சாலையில்
ஜெய்கோபால் கரோடியா ஸ்கூல் அருகில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் 2017 ஆம் ஆண்டின் சிறந்த " மா மனிதன்" விருது வழங்கும் விழா நடைபெற்றது
திருவள்ளூர் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் தங்கள் ஆசிரியரை பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு செல்ல கூடாது என பாசப்போராட்டம் நடத்திய ஆசிரியர் பகவான் அவர்களுக்கும்
திரைப்பட எடிட்டர், நடிகர், இயக்குனர்
எளிமையை வலிமையாக கொண்டு தயாரிப்பாளர்களின் உற்ற தோழனாகவும் இருக்கும் பி. லெனின் , இருவருக்கும் "2017 ஆம் ஆண்டின் சிறந்த மா மனிதன்" விருதினை ...
ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான படமாக உருவாகி வரும் காற்றின்மொழி திரைப்படத்தின் டீசர் செப்டம்பர் 20 தேதி வெளியாகும் என பட தயாரிப்பாளர் தனஞசெயன் அறிவித்துள்ளார்.