செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு *அரசின் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் *திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு *100 பெண்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு
நடிகைகள் போதை பொருள் வழக்குகளில் கைதாகி வரும் நிலையில் தாதா87 விஜய்ஸ்ரீஜியின் “பவுடர்” சர்ச்சையை கிளப்புமா?!

நடிகைகள் போதை பொருள் வழக்குகளில் கைதாகி வரும் நிலையில் தாதா87 விஜய்ஸ்ரீஜியின் “பவுடர்” சர்ச்சையை கிளப்புமா?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகைகள் போதை பொருள் பயன்படுத்திய வழக்குகளில் கைதாகி வரும் நிலையில் தாதா87 இயக்குனரின் அடுத்த திகில் த்ரில்லர் படமாக உருவாகும் "பவுடர்"   தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் 'பவுடர்' சாருஹாசன் நடித்த 'தாதா 87' வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனித்ரா நாயர்,ஆராத்யா, சாந்தினி, சான்ட்ரியா,மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தை இன்று துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி. வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபலா, வையாபுரி ,ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகிய...
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்… தடுமாறும் இபிஎஸ்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்… தடுமாறும் இபிஎஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்... தடுமாறும் இபிஎஸ் தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார். ஆனால் மறுநாளே ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் முக்கிய தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் இபிஎஸ்-ஐயும் ...
உ.பி சாமியார் ஆட்சியில் மீண்டுமொரு இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கரம்!

உ.பி சாமியார் ஆட்சியில் மீண்டுமொரு இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உ.பியில் மீண்டுமொரு பயங்கரம்: இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை 4 நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வெளியில் சொல்லிவிடுவார் எனக்கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஹத்ராஸ் சம்பவம் போன்றே உத்தர பிரதேசத்தில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. பல்ராம்பூர் அருகே வேலைக்குச் சென்ற 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அத்துடன் அந்தப் பெ...
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *கொரோனா எதிரொலி; வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு...* *வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.* *வருமான வரிச்சட்டம் பிரிவு 139ன் படி, 2019-20 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை, 2020 மார்ச் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, இதற்கான அவகாசம் முதலில் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர், ஜூலை 31 வரையிலும், அதன் பிறகு செப்டம்பர் 30 வரையிலும் நீட்டிக்கப்பட்டது.* *இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், 4வது முறையாக அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.* *அதில், 'கொரோனா பரவலால் வருமான வரி செலுத்துவோர் எதிர் கொண்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 2019-20 கணக்...
மறைந்த கருணாநிதியை இராம கோபாலனும் சந்தித்த சுவாரஸ்ய பதிவு!

மறைந்த கருணாநிதியை இராம கோபாலனும் சந்தித்த சுவாரஸ்ய பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கலைஞர் கருணாநிதியை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு. திமுகவுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் கருணாநிதி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பது அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான் ஒரு கூட்டத்தில் ஹிந்துமத மூட நம்பிக்கைகளை கலைஞர் கருணாநிதி சற்றுக் கடுமையாக விமர்சித்திருந்தார். எனவே, காவித்துண்டு தலைப்பாகை அணிந்த திரு.ராமகோபாலனைக் கண்டவுடன் முதல்வரின் செக்யூரிட்டி அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்து சோதனை போட முயல, கலைஞரின் தனி உதவியாளர் திரு. சண்முகநாதன் ஓடிவந்து அதை தடுத்து, அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். கலைஞர் கருணாநிதிக்கு இந்தத் தகவல் சொல்லப்பட, முதல் அழைப்பாக திரு.ராமகோபாலன் மாடிக்கு அழைக்கப்பட்டார். இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டு ...
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இறுதி தீர்ப்பு இந்த வழக்கில் இன்று வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த தமி...
நடிகர் சோனு சூட்டுக்கு ஐநா வழங்கிய “சிறப்பு மனித நேய விருது”

நடிகர் சோனு சூட்டுக்கு ஐநா வழங்கிய “சிறப்பு மனித நேய விருது”

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    சோனு சூட்டுக்கு ஐநா விருது கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் உண்மையான கதாநாயகனாக பார்க்கப்படுபவர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வருவதையடுத்து சோனு சூட் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்துவிட்டார். ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார். வாழ்வதாரத்திற்காக சாலையில் சிலம்பம் சுற்றி பிழைத்து வந்த 85 வயது மூதாட்டியை தற்காப்பு கலை பயிற்சியாளராக மாற்றினார். இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சோனு சூட்டின் சேவையை பாராட்டி, ஐ.நா., மேம்பாட்டு திட்டத்தின் 'சிறப்பு மனிதநேய விருது அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 28ம் தேதி அவர் இ...
துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்?

துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்? *தனது காரில் இருந்து தேசியக் கொடியை கழட்டினார் ஓ.பி.எஸ். *துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக நேற்று மாலையில் இருந்து தகவல் உலா வந்துக் கொண்டு இருந்தது. *சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் விழா அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம் பெறவில்லை *தனியார் நிறுவனத்தின் அழைப்பிதழில் ஓ.பி.எஸ் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில் மாநகராட்சி அழைப்பிதழில் பெயர் இல்லை....