HOME SLIDER
நீ எல்லாம் சினிமா எடுக்க லாயக்கு இல்ல… உன் புத்திக்கு பிட்டு படம்தான் சரி!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
https://youtu.be/d35ZplAK-Iw
சினிமாவில் வன்முறை, பலாத்கார காட்சிகளில் எச்சரிக்கை வசனங்கள் இடம் பெற சென்சார் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தாதா87, பவுடர் பட இயக்குனர் ஆலோசனை
மத்திய அரசு மற்றும் தணிக்கைக்குழுவிற்கு தாதா87, பப்ஜி, பவுடர் படங்களின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி கோரிக்கை!!
பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு எதிரான வாசகங்கள் டைட்டில் கார்டில் பதிவிட வேண்டுகோள்.
மத்திய தணிக்கைக்குழுவின் ஆலோசனைப்படி திரைப்படங்கள் துவங்குவதற்கு முன் மது குடிப்பதும். சிகரெட் பிடிப்பதும் குற்றம் என்ற வாசகங்கள் டைட்டில் கார்டில் கட்டாயம் பதிவிடப்பட வேண்டும். இந்நாள் வரை அந்த பதிவும் திரைப்படம் துவங்குவதற்கு முன் பதிவிடப்பட்டு வருகிறது.
இதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றச்சம்பவங்களுக்கு எதிரான வாசகம் 2019 மார்ச் 1 வெளியான ”தாதா87” படத்தின் டைட்டில் கார்டில், ”பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம்”
என்ற வாசகத்தை உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவிட்டோம்.
தற்சமயம் நாட்டை கண்ணீரில...
காசுக்காக சோரம் போன இயக்குனர் பட டீசரை வெளியிட்ட ஆர்யாவுக்கு அறிவில்லையா?
https://youtu.be/d35ZplAK-Iw
முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்… வென்ற இபிஎஸ்… நடந்தது என்ன!?
முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்... வென்ற இபிஎஸ்... நடந்தது என்ன!?
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி . அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பு.
அதிமுகவில் 1991ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை முதல்வர் வேட்பாளர் ஆக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் புதிய முதல்வர் வேட்பாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு ஆகி இருக்கிறார்.
2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக மக்கள் முன்பு களம் இறங்குகிறார்கள்.
மக்கள் யாரை ஆதரிக்க போகிறார்கள் என்பது தேர்தல் முடிவுக்கு பின் தெரியவரும்.
ஆனால், முதல்வர் வேட்பாளர் ஆக வரவேண்டும் என பல கட்ட முயற்சிகள் செய்த முன்னாள் முதல்வர் இப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் திடீரென சமரசம் செய்து கொண்டது ஏன் என்ற கேள்வி இப்போது அனைவரிடமும் எழும்புகி...
Kajal Aggarwal to marry a businessman?
Kajal Aggarwal to marry a businessman?
There are reports that actress Kajal Aggarwal has fallen in love and is soon going to tie-the-knot. Rumours are abuzz that Kajal is soon going to get married to entreprenuer Gautam Kitchlu who is an interior designer and tech, design enthusiast.
The wedding will be a two-day affair in Mumbai and it will only include close friends and family. It is being said that Kajal’s to-be-marriage is love-arranged and according to some reports, the actress has also gotten engaged secretly to her now fiance Gautam.
கனிமொழி MP மீது 5 பிரிவுகளில் வழக்கு
கனிமொழி மீது 5 பிரிவுகளில் வழக்கு
திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹாத்ராஸ் சம்பவத்தை கண்டித்து நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி.
மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்ற கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு.
சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு....
கட்சி மாற திட்டமா குஷ்பு ஆவேசம்
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தியும் சந்தித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் உ.பி. சம்பவத்திற்கு நீதி கேட்டும், ராகுல் மற்றும் பிரியங்கா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெரம்பூரில் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அந்த கூட்டத்தில் பேசிய காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு, “அமித் ஷா நலம்பெற டுவிட் போட்டதால் நான் பாஜகாவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது. கட்சி மாறிய வதந்திக்கு இந்தக்கூட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் விரைவில் பதில் சொல்லும் காலம் வரு...
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு
உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு கனிமொழி தலைமையில், ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிர் அணி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது ‘‘ஹத்ராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம். உ.பி. இன்று ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். திமுக ஆட்சியை பிடித்த பிறகு, மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்’’ என்றார்.
முன்னதாக திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில் ‘‘உ.பி.யில் பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை. பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பின்மை அதி...
நம்புங்கோ கடத்தல 10 வருஷ லவ்… இது லவ் மேரேஜ் என்கிறார் அதிமுக எம் எல் ஏ.
*காதல் திருமணம் குறித்து அதிமுக எம்எல்ஏ பிரபு விளக்கம்*
பெண்ணை கடத்தி வந்து தான் திருமணம் செய்ததாக வரும் செய்தி தவறு என்று கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
தியாகதுருகம் பகுதியை சேர்ந்த அவரது காதலி சௌந்தர்யாவை, தனது குடும்பத்தினர் முன்னிலையில் பிரபு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனால் எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்ததாக சௌந்தர்யாவின் தந்தையான கோவில் அர்ச்சகர் சாமிநாதன் தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
https://youtu.be/SycBVSV36Mk
இந்த நிலையில், முறைப்படி பெண் கேட்டும் தரவில்லை என்பதால் தனது பெற்றோர் முன்னிலையில், செளந்தர்யாவின் முழு சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது என்றும், செளந்தர்யாவை கடத்தி வந்து திருமணம் செய்ததாக வரும் செய்தி வதந்தி என்றும் பிரபு விளக்கம் அளித்துள்ளார்....

