செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

விஷாலை கட்டுக்குள் வைத்திருக்கும் 2 நடிகர்கள்- பார்த்திபன் ஓப்பன் டாக்

விஷாலை கட்டுக்குள் வைத்திருக்கும் 2 நடிகர்கள்- பார்த்திபன் ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இளையராஜா 75’ நிகழ்ச்சியின் முதுகெலும்பாக செயல்பட்டு கடைசி நேரத்தில் தனது தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் பார்த்திபன். அத்தோடு நில்லாமல் ராஜாவின் இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார். பார்த்திபனின் செயலில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டு, விஷால் அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தாலும் அவரது இருட்டடிப்பில் இருந்த உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வராமல் இருந்த நிலையில் தனது தரப்பு குறித்து விரிவான செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார் பார்த்திபன். ’’நான் இளையராஜாவின் தீவிர பக்தன் என்பது விஷாலுக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். ரஹ்மானிடம் தான் முதன்முறையாக ராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார். ‘பலூன் பறக்க காற்று எப்பட...
சசிக்குமார் ஜோடியாக நிக்கிகல்ராணி..!

சசிக்குமார் ஜோடியாக நிக்கிகல்ராணி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில்  ,கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் /நடிகர் சசிகுமார். இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சசிகுமார்.நடிகை  நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் ,ரேகா,சுமித்ரா , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி யிடம் உதவியாளராக இருந்த கதிர்வேலு என்பவர் இயக்குகிறார். இந்த படம் சசிகுமாருக்கு 19 படமாகும். இப்படத்தில் சசிகுமார் IT இல் பணிபுரியும் நபராக வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டிடி.ராஜா என்பவர் தயாரிக்கிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.கலை இயக்கம் சுரேஷ் மற்ற...
“ஐரா” கேரக்டராக மாறிய நயன்தாரா..!

“ஐரா” கேரக்டராக மாறிய நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஒவ்வொரு படத்திலும், நயன்தாராவின் நடிப்பிற்கு கிரேஸ் மற்றும் வரவேற்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவர் நடிப்பில் அடுத்து வரும் படமான 'ஐரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் மூலம் எதிர்பாராத எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது. குறிப்பாக அவரது முதல் இரட்டை வேட படம் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம். இயற்கையாகவே, நேற்று மாலை வெளியான 'மேகதூதம்' சிங்கிள் பாடல் அதன் இசை மற்றும் உணர்ச்சி கூறுகளுக்காக அனைவருக்கும் பிடித்துப் போயிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஐரா குழுவும் அதீத உற்சாகத்தில் இருக்கிறார்கள்.இந்த பாடல் ஏன் 'பவானியின் கீதம்' என்று கூறப்படுகிறது என்பதை இயக்குனர் கே எம் சர்ஜூன் விளக்கும்போது, "இந்த பாடலை ஏற்கனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். 'பவானி' என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், தனக்கு பிட...
காதலர் தின ஸ்பெஷல் ரிலீஸ் லிப் லாக் ஆன “கண்ணடி” புகழ் பிரியாவாரியர் படம்..!

காதலர் தின ஸ்பெஷல் ரிலீஸ் லிப் லாக் ஆன “கண்ணடி” புகழ் பிரியாவாரியர் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
கண்ணடித்து உதட்டை சுழித்து விரல்களில் முத்தமிட்டு சுடுவதுபோல பாவ்லா காட்டி பிரபலமான பிரியா வாரியர் இப்போது அடார் லவ் படம் மூலமாக ஹீரோயின் ஆக தமிழில் கால் பதிக்கிறார். இந்த படத்தை வி.கிரியேசன்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் தாணு வெளியிடுகிறார். இந்த படம் காதலர் தினத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தில் இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் லிப் லாக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. https://youtu.be/JxcILVMmaFg இந்த சூடு கிளப்பும் லிப் லாக் காட்சியில் பிரியா வாரியர் பல டேக் வாங்கினாராம். காதலர்களுக்கு ஏற்ற விஷூவல் கொண்டாட்டமாக இருக்குமாம் ஒரு அடார் லவ்....
தயாரிப்பாளர் கத்திரியால் “கட்” ஆன பாலா! ஷாக் ஆன திரையுலகம்

தயாரிப்பாளர் கத்திரியால் “கட்” ஆன பாலா! ஷாக் ஆன திரையுலகம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரு கல்யாண மண்டபத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை கையில் இருந்த தாலியை பிடுங்கி விரட்டி விட்டு வேறு மாப்பிள்ளை விரைவில் காண்பிக்கிறோம் என்றால் அந்த மாப்பிள்ளைக்கு எப்படி இருக்குமோ அப்படி ஆகிப்போனது இயக்குனர் பாலா நிலை. விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் ஆக இருந்த படம் வர்மா. தெலுங்கில் மெகா ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தைதான் இயக்குனர் பாலா ரீமேக் செய்யப்போகிறார் என அறிவித்தார்கள். பல மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது. சில மாதங்களுக்கு முன் துருவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வர்மா டிரைலர் வெளியீடும் நடை பெற்றது. படம் முழுதும் முடிந்து ரிலீசுக்கு ரெடி ஆனது. படத்தை பார்த்த விக்ரம், மற்ற தயாரிப்பாளர் உட்பட விக்ரம் நண்பர்களும் பயங்கர ஷாக் ஆகி இருக்கிறார்கள். காரணம்… தெலுங்கில் வசூல் வேட்டையாடி மெகா ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்துக்கும் இப்போது பாலா காண்பித்த வர்மா படத்துக்கும் த...
நாட்டுக்கு அவசியமான படம் “கடைசி எச்சரிக்கை” பட ட்ரைலரை வெளியிட்டு சீமான் வாழ்த்து..!

நாட்டுக்கு அவசியமான படம் “கடைசி எச்சரிக்கை” பட ட்ரைலரை வெளியிட்டு சீமான் வாழ்த்து..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
'இன்னைக்கு உண்மையிலேயே நாட்டுக்கு அவசியமான படம் கடைசி எச்சரிக்கை…!' - ட்ரைலரை வெளியிட்டு வாழ்த்திய சீமான்! கடைசி எச்சரிக்கை படத்தின் ட்ரைலரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான். சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 35 நிமிட குறும்படம் கடைசி எச்சரிக்கை. பேருக்கு தான் இது குறும்படமே தவிர ஒரு முழு நீள படத்திற்கான அம்சங்களுடன், நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு படம் இது. படத்தை பார்த்த திரையுலக பிரமுகர்கள் அனைவருமே வெகுவாக பாராட்டினர். டவுட் செந்தில் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார். https://youtu.be/wy35wI_Er8Q படத்தின் முதல் டீசரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார். படத்தின் பாடலை இசையமைப்பா...
ஜாதியை ஒழிக்க காதல் திருமணம் செய்வது தான் சிறந்த வழி – விஜய்சேதுபதி யோசனை

ஜாதியை ஒழிக்க காதல் திருமணம் செய்வது தான் சிறந்த வழி – விஜய்சேதுபதி யோசனை

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
விஜய் சேதுபதி நடிகர் என்பதையும் தாண்டி சமூக பொறுப்புகளில் அதிகம் அக்கறை காட்டும் ஒரு மனிதர். தனது வாழக்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய அவர், தற்போது தமிழ் திரை உலகில் ஒரு மிக பெரிய முக்கிய நடிகராக வளம் வந்துகொண்டுவருகிறார்.தற்போது சீனு ராமசாமியின் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கேரளா பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார், அதில் " சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் கல்வியில் முன்னேற்றமும், காதல் திருமணம் செய்வதும் தான் சிறந்த வழி என தெரிவித்தார்.பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எந்தத் துறையில் இருந்தாலும் அது தவறுதான் என்றும், அதே நேரத்தில் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்முடிவு சரிதான் என்றும் நடிகர் விஜய்சேதுபதி குறிப்பிட்டுள்ளார்...
கிராமம், நகரம் என 2 விதமான வாழ்க்கை முறையை சொல்லும் “ரீல்” படத்தில் இத்தாலி நாயகன்!

கிராமம், நகரம் என 2 விதமான வாழ்க்கை முறையை சொல்லும் “ரீல்” படத்தில் இத்தாலி நாயகன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரீல் பட இயக்குனர் முனுசாமி கூறும்போது, "இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். இது வழக்கமான கதையாக இருந்தாலும், கதை சொல்லலில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி. இந்தப் படம் வேலையில்லாத ஒரு பையனுக்கும், கிராமத்து பெண்ணுக்கும் இடையே நிகழும் காதலையும், சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் பேசும் படம். இந்த படத்தில் உதயராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், பல யோசனைகளுக்குப் பிறகு அவர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவந்திகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் உதயராஜ் கூறும்போது, "இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த மொத்த குழுவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் இரண்டு வித்தியாசமான வாழ்க்கை முறைகளை சுற்றியது. துல்லியமாக சொல்வதென்றால், வசதியான குடும்ப...
“தேவ்” காதல் படம் ஆனால் காதலை பேசாது – கார்த்தி

“தேவ்” காதல் படம் ஆனால் காதலை பேசாது – கார்த்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
'தேவ்' ஒரு காதல் படம் ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல - கார்த்தி கார்த்தி பேசும்போது தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா? என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன். அவரின் தாத்தா வெற்றி படமான "மதுர வீரனை" தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது. இப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும். ரஜாத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக...
தமிழக அரசு நினைத்தால் ஒரு நாளில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தை முடக்க முடியும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின் விஷால் பேட்டி

தமிழக அரசு நினைத்தால் ஒரு நாளில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தை முடக்க முடியும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின் விஷால் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார் இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷால், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் வைத்ததாக கூறினார். பார்த்திபன் விலகல் விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, ஏ.ஆர்.ரஹுமானையும், இளையராஜாவையும் ஒரே மேடையில் நிறுத்தியது பார்த்திபன் தான் எனவும், நிகழ்வுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர்களின் விருப்பம் எனவும் தெரிவித்தார். ...