திரையரங்குகள் என்பது கோயிலுக்கு சமம், OTT என்பது வீட்டு பூஜை அறைக்கு சமம் – நடிகர் இயக்குனர் சசிக்குமார் அதிரடி!
திரையரங்குகள் என்பது கோயிலுக்கு சமம், OTT என்பது வீட்டு பூஜை அறைக்கு சமம் - நடிகர் இயக்குனர் சசிக்குமார் அதிரடி!
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.. அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...????
எமது தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொங்கல் விழா எமது அலுவலகத்தில் இன்று மாலை சிறப்பாக கொண்டாடப்பட்டது .பெரிய அளவு யாரிடமும் வசூல் செய்யாமல், திரைத்துறையைச் சார்ந்த 3 பேர் எமக்கு அள்ளி தந்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு நன்றி???? 10 கிலோ பச்சை அரிசி,1கிலோ வெல்லம்,1கிலோ பருப்பு,நெய்,முந்திரி திராட்சை, வேஷ்டி சட்டை, ஆகியவற்றோடு சங்கம் சார்பில் 1000 ரூபாய் பொங்கல் பரிசாக எமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.விழாவில் சிறப்பு விருந்தினராக சுப்ரமணியபுரம் இயக்குநர் நடிகர் சசிக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருக்கு சங்கம் சார்பில் பாராட்டு மடல் வழங்கி கௌரவிக...









