HOME SLIDER
விஜயசேதுபதி வெளியிட்ட பதுங்கி பாயணும் தல பட சிங்கிள் டிராக்..!
https://youtu.be/hfOO-Az4_y8
MEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் "பதுங்கி பாயனும் தல ". மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி , சிங்கம்புலி , M. S பாஸ்கர் நடித்திருக்கும் திரைப்படத்தின் நீ மாமனா மச்சனா என்ற பாடலை படத்தின் இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி அவர்களின்பாடல் வரிகளில், வல்லவன் சந்திரசேகர் இசையில் அந்தோணி தாஸ் பாடியுள்ளார் . இந்த பாடலின் SINGLE TRACK - ஐ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில் பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது . இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும் என்று கூறியுள்ளார்.
https://youtu.be/hfOO-Az4_y8
...
தமிழகத்தில் இப்போது நடக்கும் வருமானவரி ரெய்டு அரசியல் உள் நோக்கம் கொண்டது – ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்
வருமான வரி சோதனையின் நோக்கம் நேர்மையற்றது - அரசியல் உள்நோக்கமுடையது-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்
தமிழகத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரின் வசிப்பிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமானவரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரி ஏய்ப்போர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்போர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. ஆனால் 187 இடங்கள், 1800 அதிகாரிகள், 20,000 காவலர்கள் என ஒரு படையெடுப்பை போல இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த வருமான வரிச்சோதனைகளின் நோக்கம் நிச்சயமாக நேர்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 3 கண்டெய்னர்களில் பிடிக்கப்பட்ட பணம் பல நாட்கள் யாருடையது என்று தெரியாமல், திடீரென்று ஒருநாள் நீதிமன்றத்தில் ‘ஸ...
இப்படை வெல்லும் விமர்சனம்
இப்படை_வெல்லும்
உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் புதுசாக இருக்கும் படம். அதிரடிகள் இல்லாத ஆக்ஷன் படம்.
கதையில் தான் யார் என்பதை முழுமையாய் உள்வாங்கி நடித்திருக்கிறார் உதயநிதி.
கதை வழக்கம் போல தங்கை காதலுக்கு குறுக்கே நிற்கும் போலீஸ் அண்ணன். சூழல் காரணமாக தீவிரவாதியாக சித்தரிக்கப்படும் காதலன் இவற்றை எதிர் கொள்ளும் நாயகி.
கதை பெரிதாக இல்லாவிட்டாலும் திரைக்கதையை நம்பி களமிறங்கி புதுசாக முயற்சித்து வெற்றி பெற்று இருக்கிறார் கவுரவ்.
இயக்குனரின் முதல் படம் தூங்கா நகரம், அடுத்து சிகரம்தொடு படங்களை தொடர்நது இப்படை வெல்லும் 3வது படம்.
முதலிரண்டு போலவே புதுசாக முயற்சித்து ஹாட்ரிக் வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர் கவுரவ்.
நாயகனுக்கு இணையாக படம் முழுவதும் வரும் வேடம் நாயகி மஞ்சிமா மோகனுக்கு... அதை அருமையாக செய்திருக்கிறார். அழகான நாயகியை கேமராவும் அழகாகவே காட்டி இ...
தில்லுக்கு துட்டு இயக்குனரின் அடுத்த படம் டாவு..!
சுவாரஸ்யமான தலைப்புகள் மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பை பெறும். காமெடிக்கு பெயர் போன ஒரு இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான தலைப்போடும், அதற்கு தகுந்த அணியையும் அமைத்தால் அந்த படம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
'தில்லுக்கு துட்டு' படத்தில் மாபெரும் வெற்றியை ருசித்த இயக்குனர் ராம்பாலா, எல்லா தரப்பான மக்களும் கொண்டாடக்கூடிய காமெடியை தருவதில் வல்லுநர். அவர் தற்பொழுது நடிகர் 'கயல்' சந்திரனுடன் இணைந்து 'டாவு' என்ற முழு நீள காமெடி படமொன்றை தொடங்கியுள்ளார்.
'' இந்த காதல்-காமெடி கதைக்கு சந்திரன் நிச்சயம் பெரும் பலம் சேர்ப்பார். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க அவர் முனைப்போட்டுள்ளார். அவரது தீவிரமும், எங்களது தயாரிப்பாளர் ரகுநாதன் P S அவர்களின் தொலைநோக்கு பார்வையும் இணைந்து 'டாவு' படத்தை சிறப்பாகவுள்ளது. இந்த கதைக்கு 'டாவு' தான் பொருத்தமான தலைப்பு. இன்றைய சினிமாவை ஆதர...
பாஜ. எதிர்ப்பு மாநில முதல்வர்களை அடுத்தடுத்து சந்திக்கும் கமல்… இன்று மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்..!
அரசியலுக்கு வரப்போகும் கமல்ஹாசன் முதலில் கேரள முதல்வர் பிரனாய் விஜயனை சந்தித்தார். டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சென்னையில் கமலை சந்தித்தார். இன்று கொல்கத்தா சென்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்திக்கிறார் கமல். பாஜ எதிர்ப்பு அணி உருவாக்கமா...
இன்று கொல்கத்தாவில் நடக்கும் திரைப்பட விழா முடிவில் முதல்வர மம்தா பானர்ஜி நடிகர் கமல் ஹாசன் சந்திப்பு நடக்கும்.
தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு கமல் ஹாசன் முயற்சிக்கிறார்.
...
பிரபுதேவாவுடன் ஜோடி போட்ட நிக்கிகல்ராணி..!
தேவி படத்திற்கு பின் பிரபுதேவா நடிக்கும் தமிழ் படம் சார்லி சாப்ளின் 2. ஷக்தி சிதம்பரம் இயக்கும் இதில் பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.
இந்த படத்தை பெரும் பொருட் செலவில் அம்மா கிரியேசன்ஸ் t.சிவா தயாரிக்க பிரபுதேவா நிக்கி கல்ராணியுடன் ஆதாஷர்மா நடிக்க அம்ரீஷ் இசையமைக்க செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் ஷக்தி சிதம்பரம் இயக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தின் துவக்கவிழா கோவாவில் பிரசித்தி பெற்ற சித்தி வினாயகர் கோயிலில் பூஜையுடன் துவங்கியது....
ஏ.வி.எம்.இல்லத் திருமண விழாவில் ரஜினி, சூர்யா உட்பட திரை பிரபலங்கள் வாழ்த்து..!
ஏவி.எம்.சரவணன் அவர்களின் பேத்தியும், எம்.எஸ்.குகன் அவர்களின் மகளுமான அபர்ணாவிற்கும் ரகுநந்தன் அவர்களின் மகன் ஷியாமிற்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று 8-11-2017 மாலை 6 மணிக்கு ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆனந்தா பிக்சர்ஸ் எஸ்.சுரேஷ், நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, கவிபேரரசு வைரமுத்து, வைஜெயந்திமாலா பாலி, எஸ்.வி.சேகர், பிரபு, ராம்குமார், டி.சிவா, இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஆர்.பி.சௌத்ரி, மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், எச்.ராஜா, இயக்குனர் பி.வாசு, கவுண்டமணி, சீமான், இயக்குரன் சரண், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, ரமேஷ்கண்ணா, இயக்குனர் ஹரி, விக்ரமன், தயாரிப்பாளர் முரளிதரண் வேணுகோபால், கலைஞர் மகள் செல்வி, சித்ரா லட்சுமணன், பொன்வண்ணன் சரண்யா, கே.பாக்யராஜ், கலைப்புலி எஸ்.தாணு, பூர்ணிமா...
எந்த ரெய்டுக்கும் எனக்கு பயம் கிடையாது நானும், சசிகலாவும் அரசியலுக்கு வரக்கூடாது என சதி நடக்கிறது – தினகரன் ஆவேசம்
அடையாறில் உள்ள தனது இல்லத்தில் வருமான வரிசோதனை நடைபெறவில்லை - டிடிவி தினகரன்
பேட்டியின் முழு விவரங்கள் :
எனக்கு பயம் கிடையாது நானும், சசிகலாவும் அரசியலுக்கு வரக்கூடாது என சதி நடக்கிறது.
வருமானவரித்துறை சோதனைக்கு பின்னால் மத்திய அரசு உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
33 ஆண்டுகளாக சோதனைகளை சந்தித்து வருகிறோம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தாலும் மீண்டும் வந்து அரசியலில் ஈடுபடுவேன்.
வருமான வரித்துறை சோதனை திட்டமிட்டு நடைபெற்று வருகிறது சிறையில் அடைத்தாலும் பின்னர் வெளியே வந்து பதிலடி கொடுப்போம்.
ஜெயா டிவியில் என் பேட்டியை சோதனை நடைபெறும் போது போடக்கூடாது என வருமான வரித்துறை கூறியது கண்டிக்கத்தக்கது.
பச்சை முத்து வீட்டில் ரெய்டு நடக்கும் போது அவரது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது. என் பேட்டியை ஏன் ? ஜெயா டிவியில் போடக்கூடாது ?
மத்திய அர...
குரு உச்சத்தில் இருக்காரு பாடல் வெளியீடு
அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குரு உட்சத்துல இருக்காரு'. குரு ஜீவா கதா நாயகனாகவும் பைசா திரைப்படத்தில் நடித்த ஆரா கதா நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில், பாண்டியராஜன், MS பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
குரு உட்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் சினேகன் வருகை தந்திருந்தனர்.
இவர்கள் முன்னிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இயக்குநரை, தயார...

