வியாழக்கிழமை, நவம்பர் 19
Shadow

HOME SLIDER

கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!

கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!*   மஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சூர்யவம்சி'. பிரபல இயக்குனர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான ரோலில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.. மற்றும் தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் கேஜிஎப் சாப்டர் 1.. இந்தப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார் நடிகர் யஷ். இந்த நிலையில் யஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள இந்த சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. நேர்கொண்ட பார்வை கொண்ட த...
11 கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் “காவி ஆவி நடுவுல தேவி”

11 கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் “காவி ஆவி நடுவுல தேவி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பதினொரு கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் "காவி ஆவி நடுவுல தேவி" யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராேஜந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து கலக்கும் படம் தான் "காவி ஆவி நடுவுல தேவி" . மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. கதாநாயகனாக ராம் சுந்தர்அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். சிவசங்கர் . வேல்சிவா.ரிஷா.சிவகாமி, வாணி. டக்ளாராமு இன்னும் பலர் நடிக்கின்றனர். "காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் வந்து நகைச்சுவையை அள்ளி தெளித்திருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரனும், அவருக்கு துணையாக மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் அடிக்கும் லூட்டிகள் நகைச்சுவையில் மேலும்கலக்கும் தம்பி ராமையா வரும் காட்சிகள் அனைத்தும் அதிரடி காமெடியாக இர...
உணவு கலப்படத்தைப் பற்றி பேசும் சித்தார்த்தின் அருவம்

உணவு கலப்படத்தைப் பற்றி பேசும் சித்தார்த்தின் அருவம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சித்தார்த் நடிப்பில் “அருவம்” Trident Arts ரவீந்திரன் வழங்கும் சித்தார்த் நடிக்கும் “அருவம்”. புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த், காத்ரீன் தெரசா நடிப்பில் கமர்ஷியல் ஹாரர் டிராமாவாக உருவாகியுள்ளது “அருவம்”. எஸ் எஸ் தமன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசியது ... சித்தார்த்துடன் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. அவருடன் நடிப்பது எப்போதும் மகிழ்ச்சியானது. எப்போதும் படங்களில் காதலிக்கும் பையானாக இருப்பார். இந்தப்படத்தில் ஒரு மிடுக்கான ஆண்மகனாக நடித்துள்ளார். காத்ரீன் என் மேல் கோபமாக இருப்பார் ஏனெனில் அவரை கயிறு கட்டி நிறையகாட்சிகளில் தூக்கி, தொங்க விட்டு ...
விஜய்க்கு வில்லன் ஆக நடிக்க 10 கோடி சம்பளமாம் மக்கள் செல்வனுக்கு…!

விஜய்க்கு வில்லன் ஆக நடிக்க 10 கோடி சம்பளமாம் மக்கள் செல்வனுக்கு…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்க்கு வில்லன் ஆகிறார் விஜய்சேதுபதி! அட்லியுடன் பிகில் படத்தை முடித்த விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விஜய்யின் மாமா ஜான்பிரிட்டோ தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகரை பேசி வருகிறார்கள் என செய்திகள் வந்தது. அந்த பிரபல நடிகர் வேறு யாருமல்ல மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தான். ஏற்கனவே ரஜினியின் பேட்ட படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் ஒரு நெகடிவ் ரோலில் நடிக்க இருக்கிறார். இதற்காக இவருக்கு சுமார் 10 கோடிவரை சம்பளம் பேசி அதில் 3 கோடி ரூபாய் வரை அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டு கதாபாத்திர விவரங்களும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விவரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட நிறுவனம் விரைவில் வெளியிடலாம்.      ...
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர் சரவண சக்தி

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர் சரவண சக்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர் "சரவண சக்தி"* தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக ஜொலித்தவர்கள்  மணிவண்ணன்,மனோபாலா, சிங்கம்புலி என நிறையபேர் இருக்கிறார்கள்.  அந்த வரிசையில் இப்போது  இயக்குனர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் சரவண சக்தி. அந்த படம் இவருக்கு விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம் அது மட்டும் இல்லாமல் நல்ல இயக்குனர் என்ற பெயரையும் பெற்றுத்தந்தது. அதன் பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு   சசிகுமாரின் நடிப்பில்  வெளிவந்த குட்டிபுலி படத்தில் இயக்குனர் முத்தையா இவரை நடிகனாக அறிம...
இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் என்பவர் அப்பா அம்மா மாதிரி..! இயக்குநர் சுசீந்திரனின் சென்டிமெண்ட் பேச்சு!

இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் என்பவர் அப்பா அம்மா மாதிரி..! இயக்குநர் சுசீந்திரனின் சென்டிமெண்ட் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் என்பவர் அப்பா அம்மா மாதிரி..! இயக்குநர் சுசீந்திரனின் சென்டிமெண்ட் பேச்சு! கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்திரன் சந்திரசேகரன், இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் ஸ்ரீபாலாஜி,இயக்குநர் சார்லஸ், இயக்குநர் ராசி .அழகப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன், தயாரிப்பாளர...
சாக்லேட்’ குறும்படம் படமல்ல   பாடம் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு

சாக்லேட்’ குறும்படம் படமல்ல பாடம் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
சாக்லேட்’ குறும்படம் படமல்ல= பாடம் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு பன்னிரண்டு வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாக்லெட் குறும்படம் படமல்ல பாடம் என்று செய்தி மற்றும் தகவல் தொடர்த்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார். பத்திரிகையாளர் கவிதா தயாரித்திருக்கும் குறும்படம் சாக்லேட். இதில் நட்டி என்கிற நட்ராஜ், காயத்ரி,தேஜஸ்வினி, தீக்ஷளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் லாவண்யா நான்சி இயக்கியிருக்கிறார். பாடல்களை மீரான் எழுத, பவதாரிணி பாடியிருக்கிறார். குறும்படம் ஒன்றிற்கு பவதாரிணி பின்னணி பாடியிருப்பது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறும்படத்தினை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்வு ஒன்று நேற்று சென்...
விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு!

விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  காப்பான் படத்தில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு! சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'காப்பான்' படத்தில் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு நேரில் சந்தித்தார். பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் படமாக்கி, விவசாயிகளின் புரட்சிக் குரலாக முழங்கி இருக்கும் நடிகர் சூர்யாவையும் இயக்குநர் கே.வி.ஆனந்தையும் விவசாயிகள் பாராட்டினார்கள். கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாய பிரச்னைகளை உரத்துச் சொல்லி, பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி காப்பான் படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது. விவசாயிகள் நலனில் இவ்வளவு அக்கறை...
தேர்தலில் கால் பதிக்க தனியார் ஏஜென்சியை அழைத்து பேசிய ரஜினிகாந்த்..!

தேர்தலில் கால் பதிக்க தனியார் ஏஜென்சியை அழைத்து பேசிய ரஜினிகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த ரஜினி இப்போது பிசியாக மும்பையில் நடித்து வருகிறார். ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றிய பிறகு அரசியலுக்கான பல்வேறு நடவடிக்கைகளை ரகசியமாக ரஜொனி தரப்பு எடுத்து வருவதாக கூறப்புடுகிறது. 2021ல் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு என்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார்… அடுத்த வருட இறுதியில் மதுரை அல்லது திருச்சியில் மிகவும் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் ரஜினி.. இந்நிலையில், மும்பையில் பிரசாந்த் கிஷோர் என்பவரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு சில மணி நேரங்கள் தொடர்ந்திருக்கிறது.. யார் இந்த பிரசாந்த் கிஷோர்... அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் , பிரதமர் மோடி ஆட்சி அமைக்கவும், பீஹாரில், முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சி அமைவதற்கும், ஆந்திர சட்டசபை தே...
தனுஷின் அசுரன் படத்தை கைப்பற்றிய சூப்பர் ஸ்டார்..!

தனுஷின் அசுரன் படத்தை கைப்பற்றிய சூப்பர் ஸ்டார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியிருக்கிறது ‘அசுரன்’. இப்படத்தினை பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் பெரும் ஹிட் அடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலில் மேக்ஸ் லேப் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேரளாவில் முதல் முறையாக தனுஷின் படம் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  ...