ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயல் நெடுஞ்சாலையில் சென்ற 130 வாகனங்கள் ஒன்றொடென்று மோதல்!
ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயல் நெடுஞ்சாலையில் சென்ற 130 வாகனங்கள் ஒன்றொடென்று மோதல்!
ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயல் காரணமாக, நெடுஞ்சாலையில் சென்ற கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான. சுமார் 130 கார்கள் ஒன்றொடென்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
வடக்கு ஜப்பான் மியாகி (Miyagi district) மாகாணத்தில் உள்ள தோஹோகு பகுதியில் ( Tohoku Expressway) இன்று மதிய வேளையில் பனிப்புயல் தாக்கியது. அதிக பட்சமாக 100 கிமீ / மணி (62 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக உள்ளூர் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பனிப்புயலானது அந்த மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையை கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக, சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டது.
அப்போது, அந்த வழியாக சென்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள், ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளனாது. ஒரே இடத்தி...









