செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 15
Shadow

பூமரங் படக்குழுவை அழைத்து பாராட்டிய ரஜினி..!

 

அதர்வா நடிப்பில் கண்ணன் இயக்கியுள்ள படம் பூமரங்.
இந்த படம் நதி நீர் இணைப்பு குறித்து பேசுகிறது. நாளை 8ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நதி நீர் இணைப்பு குறித்து ஏற்கனவே பல முறை பேசி இருக்கிறார்.


நிதி உதவி அளிக்கவும் தயார் என அறிவித்தார்.
இந்த நிலையில் நதி நீர் இணைப்பு குறித்து பேசும் பூமரங் படக்குழுவை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார் ரஜினிகாந்த்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன