வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

ஆதியும் ஹன்சிகாவும் “பார்ட்னர்”

 

RFC கிரியேஷன்ஸ் சார்பாக C.P கோலி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கும் பார்டனர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு வெற்றிகரமாக துவங்கியது. இப்படத்தில் நடிகை ஹன்சிகாவும் நடிகர் ஆதியும் நடிக்கின்றனர்.

இருவரும் படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள் என்ற செய்தி தவறுதலாக இடம் பெற்றுவிட்டது. படத்தில் ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். ஹன்சிகாவின் கதாபாத்திரம் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம். மேலும் இது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். படத்தில் இரண்டு ஹீரோவாக இருப்பது ஆதியும் ஹன்சிகாவும் தான்.

500 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன