சனிக்கிழமை, மே 2
Shadow

வருத்தப்பட்டு ரொம்ப பீலிங்கோட டிவிட் போட்ட தனுஷ்… ஏன் தெரியுமா…

 

நடிகர் தனுஷ் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் பக்கம் வருவதில்லை.

ஏன்னா தொடர்ந்து பல படங்களில் பிசியாக இருப்பதால் மற்ற விஷயங்களை கவனிப்பது இல்லை.

அப்படியே வந்தாலும் எப்போதாவது ஒருமுறை தான் ட்விட்டரில் ஏதாவது பதிவிடுவார்.

இன்று அவர் ட்விட்டரில் மிகவும் சோகத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார்.

 

அப்படி தனுஷ் சோகமாகும் நிலைக்கு என்ன காரணம் என்று ரொம்ப குழப்பிக்க வேண்டாம்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் கடைசி சீசனின் லாஸ்ட் எபிசோட் இன்று ஒளிபரப்பானது.

உலகம் முழுவதும் பிரபலமான இந்த சீரிஸ் முடிவு பெற்றது பற்றி ஏராளமான ரசிகர்கள் சோகமாக பதிவிட்டு வரும் நிலையில், தனுஷும் தன் பங்குக்கு ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்ததுன்னு ரொம்ப பீலிங்கோட பதிவிட்டுள்ளார்.

645 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன