சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

கவர்ச்சி படங்களை தொடர்ந்து பதிவிடும் காஜலை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது..!

 

சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகளை இணையத்தில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காரணம் நடிகை என்றதும் அவர்கள் தங்களின் புகைப்படங்கள் பலவகையான கோணங்களில் எடுத்து சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு அதை ரசிகர்கள் பார்வைக்கு அனுப்புகிறார்கள்.

சில நடிகைகள் மிக கவர்ச்சியான படங்களை தொடர்ந்து பதிவிடுவதால் அவர்களை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.

அந்த வகையில் நடிகை காஜல் அகர்வாலை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியுள்ளது.

இணைய தள இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் முக்கிய தகவல்களை ஒவ்வொரு நாளும் மறக்காமல் காஜல் அகர்வால் பதிவு செய்து வருகிறார்.


சமீபத்தில் சிகப்பு நிற கவர்ச்சி உடையில் மிக ஆபாசமாக படம் எடுத்து பதிவு செய்திருந்தார்.

அதற்கு முன் கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார்.

இந்த லட்சணத்தில் படம் போட்டால் பார்வையாளர்கள் எண்ணிக்கை கோடியை தாண்டுவதில் ஆச்சர்யம் இல்லை…

1,072 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன