சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் “பிரேக் அப்”.. !

விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் “பிரேக் அப்”.. !

மேலே தலைப்பை பார்த்ததும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போ விஜய் தேவரகொண்டாவை காதலித்தார். எப்போ பிரேக் அப் ஆச்சின்னு எல்லாருக்கும் பொதுவான சந்தேகம் வரும்.

இந்த பிரேக் அப் காதல்ல இல்ல ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் பேர்தான் இது.

இந்த படத்துல விஜய் தேவரகொண்டா ஜோடியா ராஷிகன்னா நடித்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரோல் மிக முக்கியமானதாம்.

439 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன