சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: விஜய் தேவரகொண்டா

விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா!

விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவரை விவாகரத்து செய்த பிறகு மேலும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைக்கு வந்தது. அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள யசோதா, சாகுந்தலம் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். நடிகையர் திலகம் படத்தை அடுத்து சமந்தா, விஜய் தேவரகொண்டா மீண்டும் சேர்ந்து நடிக்கும் படம் குஷி. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது சண்டை காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம் அடைந்தார்கள். இது குறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது, காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலு...
ஜேஜிஎம் படத்தின் போஸ்டர்!

ஜேஜிஎம் படத்தின் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. அதன்பின்னர் மீண்டும் இந்த கூட்டணி புதிய படத்தில் ஒப்பந்தமாகிவுள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜேஜிஎம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். பூரி ஜெகன்நாத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கி பல்வேறு நாடுகளில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்ட்...
நடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா!

நடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகை ராஷிகன்னா மார்பகம் பற்றி கமெண்ட் அடித்த விஜய் தேவரகொண்டா! கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் காதலர்களாக நடித்துள்ளனர். கூடவே மீண்டும் கோபக்கார இளைஞனாகவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார். கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் தயாரிதுள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.   இந்நிலையில் தற்போது இப்படகுழு ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக விஜய் தேவரகொண்டா ,  ராஷிகண்ணா கூடவே ராஷ்மிகா மந்தனாவும் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர் . அப்போது ராஷி கண்ணா,  "ஒரு மருத்துவருடன் டேட்டிங் செய்தால் எப்படி இரு...
விஜய்தேவரகொண்டா படத்தில் ராஷிகன்னா நிர்வாணமாக நடித்தாரா?

விஜய்தேவரகொண்டா படத்தில் ராஷிகன்னா நிர்வாணமாக நடித்தாரா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய்தேவரகொண்டா படத்தில் ராஷிகன்னா நிர்வாணமாக நடித்தாரா? தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்துள்ள வேர்ல்டு பேமஸ் லவ்வர் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளிவந்து ஒரு வாரம் ஆகப் போகிறது. இப்போது அப்படத்தின் டீசரில் ராசி கண்ணா, ஒரு காட்சியில் நிர்வாணமாக குளிப்பது போன்றும், விஜய் தேவரகொண்டாவுடன் முத்தக் காட்சியும் பற்றி சர்ச்சை எழுந்துள்ளது. அது குறித்து பதிலளித்துள்ள ராசி கண்ணா, "அந்தக் காட்சிகள் கலைக் கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்டுள்ளன. படத்திற்கு அவை தேவையானவை. ஒரு கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அவற்றை எடுக்கவில்லை. படத்தைப் பார்க்காமல் அவை பற்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது," என்கிறார்....
விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் “பிரேக் அப்”.. !

விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் “பிரேக் அப்”.. !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் "பிரேக் அப்".. ! மேலே தலைப்பை பார்த்ததும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போ விஜய் தேவரகொண்டாவை காதலித்தார். எப்போ பிரேக் அப் ஆச்சின்னு எல்லாருக்கும் பொதுவான சந்தேகம் வரும். இந்த பிரேக் அப் காதல்ல இல்ல ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் பேர்தான் இது. இந்த படத்துல விஜய் தேவரகொண்டா ஜோடியா ராஷிகன்னா நடித்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரோல் மிக முக்கியமானதாம்....
விஜய் – சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ …!

விஜய் – சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ …!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ ...! சிவகார்த்திகேயன் - மித்ரன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ஹீரோ என்று பெயரிடப்பட்டுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் நடிகர் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிக்கும் இந்தப் படத்துக்கும் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. சிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிக்கப் படுவதற்கு முன்பே விஜய் தேவரகொண்டா பட டைட்டில் ஹீரோ என்றும் ப...
விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் பட லிப்லாக் டீசர்..!

விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் பட லிப்லாக் டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் டீசர் வெளியானது. தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தின் மூலம் கோலிவுட்,டோலிவுட் என தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.   https://youtu.be/Ts59rN-dGSA கடந்த ஆண்டு வெளியான டாக்ஸிவாலா படத்தையடுத்து தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்துவருகிறார். தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாக்கு ஜோடியாக ராஷ்மிக்கா நடிக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. டியர் காம்ரேட் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மழையில் நனைந்த படி ஹீரோயினுக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் காட்சி பெரும்...