புதன்கிழமை, ஜூலை 29
Shadow

சினிமாவுக்கு குட் பை சொன்ன ஒரிஜினல் பவர் ஸ்டார்..!

 

பவர் ஸ்டார் இனி நடிக்க மாட்டாராம்.
இந்த செய்தியை பார்த்ததும் தமிழ் சினிமா ரசிகர்கள் ஷாக் ஆக வேண்டாம்.

சினிமாவில் நடிக்க மாட்டேன் என சொன்னவர் நம்மூர் பவர் ஸ்டார் இல்லை. இந்த பெயரை முதல் முதலில் ரசிகர்கள் சூட்டிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். இவரைத் தான் பவர்ஸ்டார் என்று அழைத்தார்கள்.

இந்த பவன் கல்யாண் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஆனால் நடந்து முடிந்த
மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள பவர் ஸ்டார் பவண் கல்யாண் இனி சினிமாவுக்கு திரும்ப வாய்ப்பில்லை என அறிவித்து ஆந்திர அரசியல் , சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

625 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன