செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

மாற்று திறனாளியை பாராட்டிய ரஜினி… எதற்கு தெரியுமா…

 

அதிக முறை ரத்ததானம் செய்து உலக சாதனை செய்த மாற்று திறனாளி வாலிபரை பாராட்டிய ரஜினி..!

மும்பை, ஒர்லி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். மாற்றுத்திறனாளி. தமிழரான இவர், விளையாட்டு மற்றும் சமூக பணிகளில் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 26 ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்து உலக சாதனை படைத்து உள்ளார்.

மும்பையில் தர்பார் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினியை உலக சாதனை செய்த மாற்று திறனாளி சந்தித்தார்.
அப்போது அவரை ரஜினி வாழ்த்தினார்.

586 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன