வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ், ஜெயம் ரவி போட்டி… சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்..!

 

விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டி..!

நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. நிர்வாகிகளில் சின்ன மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது.

விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு ஜெயம் ரவி, உதயா போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் 23ம் தேதி நடை பெற உள்ளதால் தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

433 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன