சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..!

 


அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..!

அருண்விஜய் நடிக்கும் புதிய படமான ‘பாக்ஸர்’
படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது.

விவேக் இயக்கத்தில் மார்க்கஸ் ஒளிப்பதிவில் லியோன் இசையில் உருவாகும் இந்த படத்தை வி.மதியழகன் தயாரிக்கவுள்ளார்

இந்த படத்தில் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நாயகியாக நடிக்கவுள்ளார்.

இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் என்றாலும் ஏற்கனவே இவர் தெலுங்கு, கன்னட, மலையாள திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜையை அடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

683 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன