செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: பாக்சர்

அருண் விஜய் அசத்தும் பாக்சர் பர்ஸ்ட் லுக்..!

அருண் விஜய் அசத்தும் பாக்சர் பர்ஸ்ட் லுக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அருண் விஜய் நடித்து வெளிவர இருக்கும் “பாக்ஸர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அசத்தல் போஸ் கொடுக்கும் அருண் விஜய் புது கெட்டப் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது. சமீபத்தில் “தடம்” படம் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான “மாஃபியா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், அவரது மற்றொரு படமான “பாக்ஸர்” படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது. பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விவேக் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக “இறுதி சுற்று” நாயகி ரித்விகா சிங் நடிக்கிறார். இந்த படத்தின் பாக்ஸிங் காட்சிகளுக்காக வியட்நாம் போய் பயிற்சி எடுத்திருக்கிறார் அருண் விஜய். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில் பாக்ஸிங் மேடையில் ...
அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..!

அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..! அருண்விஜய் நடிக்கும் புதிய படமான ‘பாக்ஸர்’ படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. விவேக் இயக்கத்தில் மார்க்கஸ் ஒளிப்பதிவில் லியோன் இசையில் உருவாகும் இந்த படத்தை வி.மதியழகன் தயாரிக்கவுள்ளார் இந்த படத்தில் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் என்றாலும் ஏற்கனவே இவர் தெலுங்கு, கன்னட, மலையாள திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜையை அடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ...
ஹீரோயின் வைத்த சிக்ஸ் பேக்… ஷாக் ஆன ரசிகர்கள்..!

ஹீரோயின் வைத்த சிக்ஸ் பேக்… ஷாக் ஆன ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஹீரோயின் வைத்த சிக்ஸ் பேக்... ஷாக் ஆன ரசிகர்கள்..! நடிகை ரித்திகாசிங் நிஜ குத்து சண்டை வீராங்கனை. மாதவன் ஜோடியாக இறுதி சுற்று படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து பல படங்களில் நடித்தார். இப்போது அருண் விஜய் ஜோடியாக பாக்சர் எனற குத்துச்சண்டை விளையாட்டு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் நடிகை ரித்திகா சிங் நிஜ குத்து சண்டை வீராங்கனை என்பதாலே தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை மெருக்கேற்றி வருகிறார். அந்தவகையில் கடினமாக உடல் பயிற்சி மேற்கொண்டதோடு சிக்ஸ் பேக் வைத்துள்ள ரித்திகா அதனை புகைபடமெடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிடார். படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டார்கள். இருக்காதா பின்ன... ஹீரோயின் போட்டோ போட்டா சிங்கிள் பீஸ்... டூ பீஸ் பீச் பிகினி டிரஸ் போட்டோன்னா ரசிகர்கள் குஷி ...
“பாக்சர்” ஆகும் நடிகர் அருண்விஜய்..!

“பாக்சர்” ஆகும் நடிகர் அருண்விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் அருண் விஜய் தனது முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. தனது எனர்ஜியால் எப்போதும் மிகச்சிறந்த கதாபாத்திரங்களை செய்ய தயாராக இருப்பவர். அவர் தனது படமான 'பாக்ஸர்' படத்தில் நடிக்க முழுமையாக ஊக்கத்தோடு இருக்கிறார். அவரது அனைத்து திறன்களையும் வெளிக்கொணரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இந்த படத்தை பற்றி அருண் விஜய் கூறும்போது, "இந்த படத்தின்  தொடக்கத்தில் இருந்தே எல்லாமே என்னை கவர்ந்தது. இந்த படத்தின் அறிவுப்பு கூட எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஆரம்பத்தில் ஜனவரி 2019 வாக்கில் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் வி. மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்த நாளில் படத்தை அறிவித்து என்னை  ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு விளையாட்டை ம...