
யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் தர்மபிரபு படத்தின் டீசர் வெளியானது.
டீசரில் வாரீசு அரசியலை வெளுத்து வாங்கும் வசனங்கள் இடம் பெற்று உள்ளது. வாரீசு அரசியல்தான் தமிழகத்தை பல ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகிறது. அதனால் யாரை குறிப்பிடுகிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் போல…
எது எப்படியோ யோகிபாபு அரசியல் பேசுகிறார்.
