
வடசென்னை படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்த படத்தை பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரித்து வருகிறார்.
பரபரப்பாக நடந்த அசுரன் படப்பிடிப்பு முடிந்து இப்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.

அதே நேரம் ஜிவி பிரகாஷ் இசையில் “பொல்லாத பூமி” என்ற பாடலையும் தனுஷ் பாடி பாடகராகவும் இந்த படத்தில் பணியாற்றி உள்ளார்.
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டம்.
946 Views
