சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் “சண்டக்காரி த பாஸ்”..!

 

விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் “சண்டக்காரி த பாஸ்”..!

ஜெயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் “சண்டகாரி – தி பாஸ்”. இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ”மை பாஸ்” என்ற படத்தை தழுவி இப்படம் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. அடுத்த கட்டமாக கொச்சின், கோவா, காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஆக்‌ஷன் காமெடியாக இந்த படம் உருவாகி வருகிறது.

596 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன