திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: ஸ்ரேயா

ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்!

ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்! ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு பழமொழி உண்டு... இத மெய்ப்பிக்கிற மாதிரி உலகமே கொரானா வைரஸ் தாக்கத்துல ஊரடங்கு போட்டு மக்கள் வீடடங்கி இருக்காங்க... இந்த நேரத்துல முகத்துல மாஸ்க் கூட போடாம நடு ரோட்டுல சிரிச்சிகிட்டே டான்ஸ் ஆடுனா... அதுவும் தான் ஆடுனது பத்தாதுன்னு காதல் புருசனையும் ஆட வைச்சா... இந்த டான்ஸ் போட்டது ஹீரோயின் ஸ்ரேயா தான். பிசியாக இருக்கும் போதே வெளிநாட்டு பிரபல தொழிலதிபர் ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். ஊரடங்கு நாட்களில் எல்லா நடிகைகளையும் போல கவர்ச்சியான உடையில் பால்கனி வணக்கம் சொல்லி படம் வெளியிட்டார்... சமையல் செய்வது போல படம் வெளியிட்டார். இப்போது உலகின் பல நாடு...
ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடனுமா… 200 ரூபாய் அனுப்பினால் போதுமாம்!

ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடனுமா… 200 ரூபாய் அனுப்பினால் போதுமாம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    200 ரூபாய் அனுப்பினால் ஜோடியாக டான்ஸ் ஆடலாம் - கொரானா நிதி திரட்டும் நடிகை தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா வெளிநாட்டு தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார் ஸ்ரேயா. இதன்படி 200 ரூபாய் கூகுள் பே மூலம் கொரானா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அப்படி பணம் அனுப்பி வைக்கும் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை தன்னுடன் டான்ஸ் ஆட வாய்ப்பு தருவதாக ஸ்ரேயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இப்படி திரட்டப்படும் நிதி கொரானா வைரஸ் காரணமாக வேலையிழந்து பட்டினியாக இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமாம். அதற்காக உதவும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு ரூபாய் 200 நிதி உதவி ச...
விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் “சண்டக்காரி த பாஸ்”..!

விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் “சண்டக்காரி த பாஸ்”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் "சண்டக்காரி த பாஸ்"..! ஜெயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் "சண்டகாரி - தி பாஸ்”. இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ”மை பாஸ்” என்ற படத்தை தழுவி இப்படம் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. அடுத்த கட்டமாக கொச்சின், கோவா, காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் காமெடியாக இந்த படம் உருவாகி வருகிறது....
ஸ்ரேயா பதிவிட்ட பப்பிஷேம் படம்..!

ஸ்ரேயா பதிவிட்ட பப்பிஷேம் படம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  நடிகை ஸ்ரேயா மற்ற நடிகைகள் போல அடிக்கடி படங்களை பதிவு செய்வார். சில நேரங்களில் கவர்ச்சியாக படம் பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார். இப்போது அதைப் போலவே ஒரு சர்ச்சையான பப்பிஷேம் படத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அந்த பப்பி ஷேம் படத்தில் ஒரு பெண் நிர்வாணமாக பின்புறம் திரும்பி நிற்பது போன்ற ஓவியம். அதற்கு முன் கையை வைத்து ஃப்ளையிங் கிஸ் கொடுப்பது போன்று ஸ்ரேயா நிற்கிறார். இந்த புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. இந்த புகைப்பதை பார்த்த அனைவருமே ஷாக் ஆகி முகம் சுளித்து ஸ்ரேயாவை தெறிக்க விட்டிருக்கிறார்கள்....
விமல் ஜோடியாக “சண்டைக்காரி” ஆக மாறிய ஸ்ரேயா..!

விமல் ஜோடியாக “சண்டைக்காரி” ஆக மாறிய ஸ்ரேயா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரொம்ப நாளைக்கு பின் மீண்டும் கவர்ச்சி காட்டும் நாயகியாக களம் இறங்கி இருக்கிறார் ஸ்ரேயா. சமீபத்திய சர்ச்சை நாயகன் விமல் ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார். தி புரபோசல் என்கிற ஆங்கிலப் படத்தின் ரீமேக் படமாக உருவாகும் இந்த படத்துக்கு ‘சண்டைக்காரி’ என பேர் வைத்திருக்கிறார்கள். மோகினி படத்துக்கு பின் அமைதியாக இருந்த ஆர்.மாதேஷ் இயக்கத்தில் இந்த சண்டைக்காரி படத்தின் முதல் ,கட்டப்படப்பிடிப்பு லண்டனில் முடிந்து விட்டது. மோகினி படமும் பெரும்பாலும் லண்டனில் தான் நடந்தது. தி புரோபோசல் படத்தின் ரீமேக் ஏற்கனவே மலையாளத்தில் மை பாஸ் என்ற பெயரில் திலீப் நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ...