வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான்..!

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான்..!

நடிகர் கமல்ஹாசன் எழுதி இயக்கி நடிக்கப்போகும் படத்துக்கு தலைவன் இருக்கிறான் என பேர் வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தை கமல்ஹாசனின் பட நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்துக்கு இசையமைக்கிறேன் என்று ஏ ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு படத்துடன் தகவலை பதிவிட்டார்.

அதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து பதில் அளித்திருந்தார். அதோடு தலைவன் இருக்கிறான் படம் சமூகத்திற்கு அவசியமான கருத்தை சொல்லும் படம் என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே இந்தியன் 2 தான் எனது கடைசி படம் என்றார். படம் தொடங்கி சில நாட்களில் தேர்தல் வந்ததால் படம் அப்படியே நின்றது.

இப்போது அதே லைகா நிறுவனத்தோடு இணைந்து இந்த படத்தை கமல் தயாரிக்கிறார்.

601 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன