புதன்கிழமை, ஜூன் 17
Shadow

இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..!

 

 

இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..!

நடிகர் தனுஷ் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. கால்ஷீட் டைரி தேதி ஒதுக்க முடியாதபடி நிரம்பி வழிகிறது.

பல படங்களில் நடித்து வந்தாலும் அவரது நிறுவனம் சார்பில் பட தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நல்ல படங்கள் அமையும் போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்க தனுஷ் முடிவு செய்து இருந்தார்.

சமீபத்தில் இந்தியில் ரிலீஸ் ஆன ஆர்ட்டிகல் 15 படம் அங்கே சூப்பர் ஹிட் அடித்தது. அதோடு நல்ல கதையமைப்பு உள்ள படம் என்ற பெயரையும் பெற்றது.

இதனால் அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் முடிவு செய்து இருக்கிறார். சட்ட ஓட்டைகளை தோலுரித்த படம் என்பதால் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

445 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன