சனிக்கிழமை, செப்டம்பர் 26
Shadow

விருதுகள் விற்கப்படுகிறதா…  பொது விழாக்களுக்கு வராததால் அஜீத்துக்கு விருது தரப்படவில்லையா ? சந்தேகம் எழுப்பும் பிரபல இயக்குனர்..!

 

 

விருதுகள் விற்கப்படுகிறதா…  பொது விழாக்களுக்கு வராததால் அஜீத்துக்கு விருது தரப்படவில்லையா ? சந்தேகம் எழுப்பும் பிரபல இயக்குனர்..!

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் தமிழ் படங்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான தாதா 87 படத்தில் 87 வயதான மூத்த நடிகர் சாருஹாசன் நடித்திருந்தார். அதோடு திருநங்கைகளை மிக உணர்வோடு மரியாதையாக காட்டிய படம். இந்த படம் தேசிய விருது தேர்வு கமிட்டியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதல் சுற்றிலேயே படம் நிராகரிக்கப்பட்டது.

இந்த சூழலில் தாதா87 படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் “அஜீத் பொது விழாக்களுக்கு வராததால் அவருக்கு விருது எதுவும் தரப்படவில்லையா? விருதுகள் விற்கப்படுகிறதா? ” என்றும் கேள்விகள் கேட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன