திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

இலங்கைக்கு வாங்க ரஜினிக்கு அழைப்பு விடுத்த முன்னாள் முதல்வர்!

 

இலங்கை வாங்க – ரஜினிக்கு விக்னேஸ்வரன் அழைப்பு!

தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.

இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து அவர் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்தார்.

வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரன் ரஜினிகாந்துக்கு சிநேகபூர்வ அழைப்பை விடுத்தாரென அறியமுடிந்தது.

690 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன