சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

மே விடுமுறையை குறி வைக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை!

 

 

மே விடுமுறையை குறி வைக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை!

மான்ஸ்டர்’ படத்துக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானி சங்கர் இணைந்து ‘பொம்மை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை ராதா மோகன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மான்ஸ்டர் வெளியாகி வெற்றி பெற்ற பார்முலாபடி இந்த படத்தையும் பள்ளி விடுமுறை நேரத்தில் மே மாதம் வெளியிட திட்டம் வைத்திருக்கிறார்கள்.

529 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன