சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு!

 

தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு!

தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற மேல்சபை எம்பிக்கள் 6 பேரின் பதவிகாலம் முடிவடைந்ததால் தற்போது உள்ள உறுப்பினர்கள் அடிப்படையில் திமுக, அதிமுக சார்பில் தலா 3 பேரை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டது.

திமுக சார்பில் திருச்சி சிவா, இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் அறிவிக்கபட்டனர்.

அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை இவர்களோடு ஜி.கே.வாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜி.கே.வாசன், தம்பிதுரை இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

694 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன