வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

ஊரடங்கால் வீட்டில் முடங்கிய நடிகையின் பால்கனி கவர்ச்சி வணக்கம்!

 

ஊரடங்கால் வீட்டில் முடங்கிய நடிகையின் பால்கனி கவர்ச்சி வணக்கம்!

தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரேயா, சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய தொழில் அதிபர் ஆண்ட்ரி கோச்சேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த காதல் ஜோடி இப்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகிறார்கள்.

அந்த நாட்டிலும் கொரானாவுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளதால், சமூக விலகலை கடைப்பிடிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அங்கும் ஊரடங்கு என்பதால் வீட்டில் முடங்கி உள்ள ஸ்ரேயா தனது கணவர் பாத்திரங்களை கழுவி, வீட்டு வேலைகள் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் நடிகை  ஸ்ரேயா  தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில்,

பால்கனியில் நின்று கொண்டு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொஞ்சம் சிரிப்பு, இந்த கிரேசி காலங்களில் என்னிடம் இருந்து உங்களுக்கு.. நீங்கள் மகிழ்ச்சியைக் காணலாம் ….எனது பால்கனி காலை வணக்கம்.. என பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன