புதன்கிழமை, மே 20
Shadow

அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன் – ஜோ பைடன் வாக்குறுதி

நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன் – ஜோ பைடன் வாக்குறுதி

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் தனது வெற்றி குறித்து டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ அமெரிக்கா, நமது மிகச்சிறந்த நாட்டை வழிநடத்த நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தற்காக நான் பெருமைப்படுகிறேன்.
நமது முன் கடினமான வேலைகள் உள்ளது. ஆனால், நான் உங்களிடம் வாக்குறுதி அளிக்கிறேன்.. நீங்கள் எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்கவில்லை என்றாலும் நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்’ என தெரிவித்துள்ளார்.
476 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன