
சமீபகாலமான பிரபல நடிகர்களும் நடிகர்களும் மாலத்தீவுக்குச் சுற்றுலாவுக்குச் சென்று வந்த நிலையில், நடிகை ஹன்சிகாவும் அங்கு சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கௌதமுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று வந்தார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டர் அவர்களுகு இலவசமாகவே அனுமதித்ததாக செய்திகள் வெளியானது.

பின்னர், நடிகை சமந்தா, வேதிகா, ரகுல் பிரீத்தி சிங், ஆகிரோரும் அடுத்தடுத்து மாலத்தீவுக்குச் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், ஹன்சிகா தற்போது கடல் பிளேன் பயணத்தில் மாலத்தீவு சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

