
நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி அஜித்குமார் பெயரில் இருக்கும் இந்த twitter I’d போலியானது. அவருக்கு எந்த twitter கணக்கும் கிடையாது என்று அறிவிப்பு !
பிரபலங்கள் பெயரில் போலியாக சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் உருவாவது வழக்கமான ஒன்றுதான்.
அதிலும் அஜீத் பெயரில் அடிக்கடி இப்படி போலி கணக்குகள் உருஆவதும் அதை சம்மந்தப்பட்டவர்கள் மறுப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.
இப்போது ஒரு சேஞ்சாக அஜீத் மனிவி ஷாலினி பெயரில் ஒரு போலி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சமூக வலைதள பக்கத்துக்கும் ஷாலினி அஜீத்துக்கும் எந்த சமந்தமும் இல்லை. அது ஒரு போலி என அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா அதே சமூக ஊடகத்தில் விளக்கம் அளித்திருப்பதுதான் இன்றைய ஹாட் டாப்பிக்.
There is a fake twitter account in the name of #MrsShaliniAjithkumar and we would like to clarify that she is not in twitter. Kindly ignore the same .
— Suresh Chandra (@SureshChandraa) February 2, 2022
