வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த தமிழ் ரசித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின்

துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த தமிழ் ரசித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின்

துபாயில் உள்ள உலகிலேயே அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி,

தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படத்தினை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் ரசித்து பார்த்தார்.

402 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன