ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

துப்பாக்கி முனையில் ஹன்சிகா..!

துப்பாக்கி முனையில் ஹன்சிகா

பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கும் `குலேபகாவலி’ படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
ஹன்சிகா தற்போது சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி ஹன்சிகா அடுத்ததாக விக்ரம் பிரபு ஜோடியாக `துப்பாக்கி முனை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ராஸ்மதி ஒளிப்பதிவு செய்ய, நடிகர் சிம்புவின் உறவினர் எல்.வி.முத்து கணேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

388 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன