புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: அமெரிக்கா

பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்… கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..!

பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்… கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்... கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..! அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் (வயது 73), மிகப்பெரிய கோடீசுவரர். இவர், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் எழுந்தன. இது போல டிரம்ப் மீது 12-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் எழுப்பினர். ஆனால் அவற்றையெல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன், இந்தப் புகார்களையெல்லாம் கடந்து டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆகி, அனைவரையும் வியக்க வைத்தார். இப்போதும் அடுத்த ஆண்டு அங்கு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக டிரம்ப் சில தினங்களுக்கு முன்னர் புளோரிடா மாகாணத்தில் நடந்த பிரமாண்டமான பொது கூட்டத்தில் அறிவித்தார். இந்த நிலையில், டிரம்ப் மீது பெண் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஒருவர் கற்பழிப்பு புகார் எழுப்பி ...
ஆளில்லா விமானத்தை சுட்டு விழ்த்திய ஈரான்… ஆவேசமடைந்த அமெரிக்க அதிபர்… பதட்டத்தில் உலக நாடுகள்..!

ஆளில்லா விமானத்தை சுட்டு விழ்த்திய ஈரான்… ஆவேசமடைந்த அமெரிக்க அதிபர்… பதட்டத்தில் உலக நாடுகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆளில்லா விமானத்தை சுட்டு விழ்த்திய ஈரான்... ஆவேசமடைந்த அமெரிக்க அதிபர்... பதட்டத்தில் உலக நாடுகள்..! ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது: டிரம்ப் டுவிட் போட்டு இரு நாடுகளுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது. அதை வேண்டுமேன்றே ஈரான் அரசு சுட்...
தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..!

தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..! பாகுபலி என்ற பிரமாண்டமான படத்தில் முக்கியமான ரோலில் நடித்த அனுஷ்கா அடுத்து புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.   அதோடு உடல் எடையை குறைப்பதற்காக சிறப்பு சிகிச்சை எடுத்து கொண்டார். இந்த நிலையில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி கேட்டுக் கொண்டதால் அவர் இப்போது இயக்கி வரும் RRR படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய காட்சியில் நடித்தார். அதன் பின் திடீரென அமெரிக்கா பறந்திருக்கிறார். அவரோடு சாக்லெட் பாய் மாதவனும் ஜோடியாக அமெரிக்காவுக்கு பறந்திருக்கிறார்கள். நடிகர் மாதவன் கடந்த 2 ஆண்டுகளாக நம்பி நாராயண் என்ற விஞ்ஞானி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வந்தார். அந்த ஷூட்டிங் முடித்து வெள்ளை தாடி மீசைக்கு குட்பை சொல்லி மீண்டும் ஸ்வீட் பாய் ஆக மாறினார். இப்போது மாதவனும், அனுஷ்காவும் நடிக்கும் ‘சைலன்...
ஒசாமா பின்லேடன் மகன் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.7 கோடி பரிசு; அமெரிக்கா அறிவிப்பு

ஒசாமா பின்லேடன் மகன் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.7 கோடி பரிசு; அமெரிக்கா அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பின்லேடன். அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக செயல்பட்டு வந்த நிலையில், அமெரிக்க சிறப்பு படையால் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார். இவரது மகன் ஹம்சா பின்லேடன். பின்லேடன் மறைவுக்கு பின் அந்த இயக்கத்தின் தலைவராகும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார் ஹம்சா பின்லேடன். தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக ஆடியோ மற்றும் வீடியோ வழியே இயக்க உறுப்பினர்களிடம் தகவல்களை அனுப்பி, பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்கா மீது தாக்குதல்களை நடத்த வலியுறுத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.7 கோடி அளவிற்கு பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹம்சா பின்லேடன், ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லை பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும் ஈரான் நாட்டில் தஞ்சமடையலாம் எ...
2019 புத்தாண்டை குடும்பத்தோடு அமெரிக்காவில் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த்..!

2019 புத்தாண்டை குடும்பத்தோடு அமெரிக்காவில் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
2019 புத்தாண்டு கொண்டாட்டத்தை குடும்பத்தோடு அமெரிக்காவில் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த். பேட்ட ரிலீசுக்கு முன் சென்னை திரும்புகிறார். அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். ஷங்கரின் ‘2.0’ படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ பட பணிகளை முடித்த ரஜினிகாந்த், ஓய்வெடுக்க தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மருமகனும் நடிகருமான தனுஷும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தனுஷின் தோள் மீது ரஜினி கைப்போட்டுக் கொண்டு சிரிக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் ரஜினி, பொ...