HOME SLIDER

தேவை இல்லாமல் என்னை அரசியலுக்கு இழுக்காதீர்  – சீமானுக்கு பிரபல  நடிகர்  கடும் எச்சரிக்கை

தேவை இல்லாமல் என்னை அரசியலுக்கு இழுக்காதீர் – சீமானுக்கு பிரபல நடிகர் கடும் எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் லாரன்ஸ் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்ட அறிக்கையில் உள்ள தகவல்கள் படிக்கும் போது கண்டிப்பாக சீமான் மட்டுமே நினைவுக்கு வருவார்.   லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கை;   *"வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!"* இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்! அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து *"அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்"* என, மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் *"நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி?"* என தெரிவித்திருந்தீர்கள்.... அதன் பிறகும
கர்ப்பிணி ஆன நிலையில் coming soon கிளாமர் வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்..!

கர்ப்பிணி ஆன நிலையில் coming soon கிளாமர் வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மதராசபட்டினம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான எமி, மிகக் குறைந்த காலத்திலேயே விஜய், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பலருடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் 2.0 படத்துக்கு பிறகு எமி ஜாக்சன் எந்த படத்திலும் தோன்றவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாக போகும் எமி, தனது நீண்டநாள் காதலர் ஜார்ஜ் பனயிடோவை திருமணம் செய்யவுள்ளார். எமி ஜாக்சன் திருமண விழா லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.   https://www.instagram.com/p/BwOkoVxBSJ2/?utm_source=ig_share_sheet&igshid=1ekeeosi9zucd சமீபத்தில்தான் எமி தான் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிவித்தார். கருவுற்று 15 வாரங்கள் ஆன எமி, தற்போது இந்த வீடியோவை coming soon என்று பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சூர்யாவின் சூரைப் போற்று விமானப்படை வீரரின் வாழ்க்கை..!

சூர்யாவின் சூரைப் போற்று விமானப்படை வீரரின் வாழ்க்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இறுதிச் சுற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கும் படம் சூரரைப் போற்று. சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய முன்னாள் விமானப்படை வீரர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இந்திய விமானப்படை வீரராக இருந்த கோபிநாத், வங்காளதேச விடுதலை போரில் கலந்துகொண்டவர். 8 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணிபுரிந்து பின்னர் விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பிறகு பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டார். பின்னர் குறைந்த பணத்தில் விமான பயணம் மேற்கொள்ள ஏர் டெக்கான் எனும் நிறுவனத்தை துவங்கினார். பின்னர் அந்த நிறுவனம் விஜய் மல்லையா நிறுவனத்தோடு இணைந்தது. அரசியலிலும் இறங்
தமிழக அரசியல், கலைத்துறைக்கு ஜே.கே.ரித்திஷ் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு – TMJA இரங்கல் செய்தி

தமிழக அரசியல், கலைத்துறைக்கு ஜே.கே.ரித்திஷ் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு – TMJA இரங்கல் செய்தி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  தமிழக அரசியல், கலைத்துறைக்கு ஜே.கே.ரித்திஷ் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் இரங்கல் செய்தி தமிழக அரசியல், தமிழ் சினிமா , பொது வாழ்வு , சமூக சேவை என அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து பலரை கை தூக்கி விட்ட சகோதரர் ஜே.கே.ரித்திஷ் அவர்களின் திடீர் மரணம் பெறும் அதிர்ச்சியையும், சொல்ல முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கலைத்துறை, அரசியல் என இரண்டிலும் பலரை உயர்த்தி அழகு பார்த்தவரை இறைவன் இத்தனை சீக்கிரம் தன்னிடம் அழைத்து கொண்டதை ஏற்க ஏனோ மனம் மறுக்கிறது. கஷ்டம் என்று தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்து மகிழ்ந்த சகோதரனை இத்தனை சீக்கிரம் எங்களிடம் இருந்து எடுத்து கொண்டது நியாயமா என்று இறைவனை கேள்வி கேட்கத் தோன்றுகிறது. பாசம் மிக்கவரை இழந்து வாடும் அன்னாரின் மனைவி குழந்தைகள் துக்கத்தில் தமிழ்
கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் விமர்சனம்

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
தயாரிப்பாளராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்து ‘மாயவன்’ என்ற ஹிட் படத்தை கொடுத்த சி வி குமார், தனது அடுத்த படைப்பாக ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ‘A' தர சான்றிதழுடன் இன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். நாயகி ப்ரியங்கா ரூத் (ஜெயா), இரு தங்கைகளுடன் அழகான குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நாயகன் அசோக்(இப்ராஹிம்) மீது காதலில் விழுகிறார் நாயகி. இந்த விஷயம் ஜெயாவின் வீட்டிற்கு தெரியவர, காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி ஜெயா என்ற தன் பெயரை ரசியாவாக மாற்றிக் கொண்டு இப்ராஹிமை திருமணம் செய்து கொள்கிறார். மெட்ராஸின் தாதாவாகவும், போதை பொருள் கடத்தல் மன்னனாகவும் வரும் வேலு பிரபாகரனிடம் வேலைக்கு சேர்கிறார் அசோக். சில நாட்களிலேயே அசோக்கை போலீஸார் என்கவுண்டரில் சுட்டு கொன்று விடுகின்றனர்.
3 பிரபலங்களின் காதல் மெஹந்தி சர்க்கஸ் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

3 பிரபலங்களின் காதல் மெஹந்தி சர்க்கஸ் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்ப
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோ ஆகும் காமெடியன்..!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோ ஆகும் காமெடியன்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  காமெடியன் ஆகி ஹீரோ ஆன நடிகர்களின் வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் யோகிபாபு. இப்போது யோகிபாபு இல்லாத படங்களே இல்லை என்ற நிலை தமிழ் சினிமாவில் உள்ளது. நடிகர் யோகி பாபு. இவர் தற்போது ஜினியின் 'தர்பார்', 'விஜய்யின் 'தளபதி 63' உள்பட பல 18 படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி காமெடி ஜானரில் உருவாகும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தில் அவரே கதை, கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். இன்னும் பெயரிடாத இப்படத்தை இயக்குநர் ராஜேஷ் உதவியாளர் ராஜசேகர் இயக்கவுள்ளார். ஏற்கனவே யோகிபாபு லொள்ளுசபாவிற்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதிய அனுபவம் உள்ளவர் என்பதால் அவரது ஸ்க்ரிப்டில் உருவாகும் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அழகான ஹீரோயின் நிகிஷா படேலின் காமெடியில் எழில் படம்..!

அழகான ஹீரோயின் நிகிஷா படேலின் காமெடியில் எழில் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல். அரவிந்தசாமி நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நிகிஷா படேல் தற்போது இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார்.     எழில் இயக்கும் படம் எதுவாக இருந்தாலும் அதில் ஹீரோவிற்கு போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அதனால் இப்படத்திற்குப் பிறகு தமிழில் நிகிஷா படேல் கவனம் ஈர்க்கும் நாயகியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படம் பற்றி நடிகை நிகிஷா படேல் கூறியதாவது,"இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜிவ
எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..!

எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..! நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் மறந்து போன ரிட்டைர்டு நடிகை. வயசும் ஓடிப்போச்சி... இளமையும் இல்லாம போன பா(ர்)ட்டி நடிகை ஆனபிறகும் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று பிரபலங்களை அவ்வப்போது வம்புக்கு இழுத்து சீப்பான பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் பா(ர்)ட்டி. நேற்று சென்னையில் நடந்த ஒரு படவிழாவில் தொகுப்பாளினி வேலை செய்த பின் அந்த தயாரிப்பு நிறுவன செலவில் அதே நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்து ரொம்பவே"உற்சாக "மாக சாப்பிட்டுவிட்டு கிரிக்கெட் பார்த்திருப்பார் போல... அந்த விளையாட்டை நக்கல் அடிப்பதாக நினைத்து தேவை இல்லாமல் ஒரு டிவிட் போட... அது சிக்கலில் முடிந்திருக்கிறது. சிலர் வாயை கொடுத்து...... புண்ணாக்கி கொள்வார்கள். இந்த பப்ளிசிட்டி பா(ர்)ட்டி தன் கையை வைத்து தானே சூடு கட்டையை எடுத்து சொறிந்து கொண்டுள
பி.எம்.நரேந்திர மோடி படத்தை வெளியிட தடைவிதித்தது இந்திய தேர்தல் ஆணையம்!!

பி.எம்.நரேந்திர மோடி படத்தை வெளியிட தடைவிதித்தது இந்திய தேர்தல் ஆணையம்!!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வர்த்தக ரீதியான திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் நாள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்றத்துக்கான முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பிறகு இந்தத் திரைப்படம் திரைக்கு வர உள்ளதால், அதை வெளியிடுவதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனால், எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, இதற்கிடையே, பாராளுமன்றத் தேர்தலின் முதற்