திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: கீர்த்தி சுரேஷ்

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்! நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் நடிக்...
அமிதாப், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் உட்பட 7 பிரபலங்களின் 7 படங்கள் டிஜிட்டலில் மே மாதம் ரிலீஸ்

அமிதாப், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் உட்பட 7 பிரபலங்களின் 7 படங்கள் டிஜிட்டலில் மே மாதம் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில்  நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள  "பொன்மகள் வந்தாள்" படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐந்து இயக்குநர்கள் நடித்திருப்பதாலும் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் ஜோதிகா கூட்டணி மீண்டும்  இணைந்திருப்பதாலும் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது பொன்மகள் வந்தாள். இணையவாசிகள்,  இல்லப் பெண்மணிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே...
மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்!

மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்! மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. இப்படத்தில் மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, பிரனவ்லால் உள்ளிட பலர் நடித்துள்ளனர். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் வரும் மார்ச் 26 -ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழில் கலைப்புலி தாணு வெளியிடவுள்ளார். தமிழில் ஆர்.பி.பாலா வசனத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திர புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சேச்சியாக மாறி படு வித்யாசமான கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ் இருக்கும் படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கேரளாவில் வ...
கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக அப்பாவுக்கும் , மகனுக்கும் ஜோடியாக நடிக்கிறார்..!

கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக அப்பாவுக்கும் , மகனுக்கும் ஜோடியாக நடிக்கிறார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கீர்த்தி சுரேஷ் ஒரே நேரத்தில் அப்பா மோகன்லால், மகன் பிரணவ்மோகன்லால் ஜோடியாக நடிக்கிறார்..! கீர்த்தி மலையாளத்தில், மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். ‘மரக்கார் அராபிகளிண்டே சிம்ஹம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரியதர்‌ஷன் இயக்கி வருகின்றார். மலையாளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகின்ற வரலாற்று படம் இது. இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுவரும் போதே அவர் மோகன்லாலின் மகனான பிரனவ் மோகன்லாலுடனும் இணைந்து நடிக்கஉள்ளார். 2016-ம் ஆண்டு வெளியான ‘ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்ஜியம்’ படத்தை நிவின்பாலியை கதாநாயகனாகக் கொண்டு இயக்கியவர் வினீத். இவர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிரனவ், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கஉள்ளதாக செய்தி வருகிறது. பொதுவாக ஹீரோக்கள் தான் இப்படி நடித்து வருகின்றனர். ஹீரோயின்...
அடடா… இதென்ன கீர்த்திக்கு வந்த ஸ்லிம் சோதனை..!

அடடா… இதென்ன கீர்த்திக்கு வந்த ஸ்லிம் சோதனை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  அழகான நடிகையர் திலகம் நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென உடல் மெலிந்து ஒல்லியாகி இருக்கும் படம் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. சர்கார் படத்திற்கு பிறகு புதுப்படத்தில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த கீர்த்தி இந்தியில் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கிறார். இதற்காக அடிக்கடி மும்பை செல்கிறார். அந்த இந்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதற்காக உடம்பை ஸ்லிம் ஆக்கியிருக்கிறார். கடுமையான உடற்பயிற்சி செய்து உடம்பு ஸ்லிம் ஆனதை கீர்த்தி செல்பி எடுப்பது போல படம் இணையத்தில் வைரல் ஆக... அட நடிகையர் திலகத்துக்கு இதென்னடா சோதனை என ரசிகர்கள் உச்சு கொட்டுகிறார்கள்....