சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: சந்தானம்

பெயரைப் போலவே ரசிகர்களை ஏமாற்றியதா டகால்டி – கோடங்கி விமர்சனம்

பெயரைப் போலவே ரசிகர்களை ஏமாற்றியதா டகால்டி – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    காமெடி ஹீரோ ஆக்‌ஷன் ஹீரோ ஆக முயற்சி எடுத்திருக்கும் படம் தான் டகால்டி. சின்னச் சின்ன தவறுகளை செய்து பணம் சம்பாதிக்கும் சந்தானத்திடம் ஒரு பெண்ணை கண்டுபிடித்து ஒப்படைக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. அந்த பெண்தான் ஹீரோயின் ரித்திகா. அவரை பார்க்காமலேயே படம் வரைந்து வில்லன் தேடுகிறார். அவரிடம் ஹீரோயினை ஒப்படைத்து சந்தானம் பணம் வாங்கினாரா ஹீரோயின் என்ன ஆகிறார் எனபதுதான் டகால்டி கதை. சந்தானம் நண்பராக முதல்முறையாக யோகிபாபு இணைந்து நடித்திருக்கிறார். அதனால் காமெடி நிச்சயம் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால் அதற்கு பதிலாக சந்தானம் ஆக்‌ஷன் ஹீரோவாக பறந்து பறந்து சண்டை போடுகிறார். இயக்குனர் விஜய் ஆனந்த் ஆக்‌ஷனில் காட்டிய தீவிரத்தை கதையிலும் திரைக்கதையிலும் காட்டி இருந்ததால் படம் கண்டிப்பாக பேசப்பட்டிருக்கும். படத்துக்கும் பாடல்களுக்கும் தொடர்பில்லாமல் இருப...
யோகிபாபு – சந்தானம் கூட்டணியின் கலகலப்பான டகால்டி இம்மாத கடைசியில் ரிலீஸ்!

யோகிபாபு – சந்தானம் கூட்டணியின் கலகலப்பான டகால்டி இம்மாத கடைசியில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யோகி பாபுவை வச்சு செஞ்ச சந்தானம் " டகால்டி " இம்மாதம் 31 ரிலீஸ் 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள " டகால்டி " தணிக்கையானது. இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகக சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகை சார்ந்த பிரம்மானந்தம், இந்திப் பட உலகை சார்ந்த தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி. கார்கி பாடல்களையும், விஜயநாராயணன் இசையையும், த...
“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!

“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தம் அடிக்கும் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கும் டகால்டி சந்தானம். காமெடி நடிகர் சந்தானம் இப்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான டகால்டி பட பர்ஸ்ட் லுக் டிசைன் போஸ்டர் இந்திய அளவில் டிரண்டிங் ஆக ரசிகர்களை தெறிக்க விட்டிருக்கிறார்கள். அந்த போஸ்டரில் சந்தானம் கூலிங்கிளாஸ் போட்டு தம் அடிப்பது போன்ற படம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றது போல எதிர்ப்பையும் சந்தித்து இருக்கிறது. சமீபத்தில் விஜய் நடித்த சர்கார் பட பர்ஸ்ட் லுக் போலவே இந்த டிசைனும் இருப்பதாக சிலரும்... சர்கார் படத்தில் விஜய் தம் அடிக்கும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல சந்தானம் நடித்த டகால்டி பட டிசைனிலும் தம் அடிக்கும் காட்சி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரமாண்டமான இயக்குனர் ஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில் சந...
சந்தானம் நடிக்கும் அக்யூஸ்ட் no1

சந்தானம் நடிக்கும் அக்யூஸ்ட் no1

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தில்லுக்கு துட்டு 2 ஹிட் ஆனதை தொடர்ந்து நடிகர் சந்தானம் புதுப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜான்சன் இயக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என தெரிகிறது
பாலிவுட் நடிகையை ஜோடியாக்கி கொண்ட சந்தானம்!

பாலிவுட் நடிகையை ஜோடியாக்கி கொண்ட சந்தானம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சந்தானம், அறிமுக இயக்குநர் ஜான்சன் என்பவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்   சர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Circle Box Entertainment) என்ற நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி (Tara Alisha Berry)  என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் ஹிந்தியில் வெளியான மாஸ்ட்ரம் (Mastram), த பர்ஃபெக்ட் கேர்ள்  (The Perfect Girl), லவ் கேம்ஸ் ( Love Games) என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.  அத்துடன் முக்கிய கேரக்டரில் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர் (Yatin Karyekar) நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்கு பின் தெலுங்கு நடிகர் சாய்குமார்  ஒரு முக்கியமான க...
அக்டோபர் 29-ம் தேதி தில்லுக்கு துட்டு 2′ பட டீஸர்!

அக்டோபர் 29-ம் தேதி தில்லுக்கு துட்டு 2′ பட டீஸர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சந்தானம் - அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகில் படமான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார். ஆனந்தராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'கலக்கப்போவது யாரு' புகழ் ராமர் மற்றும் தனசேகர், கோரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஹாண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் N.சந்தானம் இந்த படத்தை தயாரிக்கிறார். ஷபீர் இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, மாதவன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்த நிலையில், `தில்லுக்கு துட்டு 2' படத்தின் டீஸரை வருகிற அக்டோபர் 29-ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவி...