திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தில் வில்லனா விக்ரம்பிரபு!?

பொன்னியின் செல்வன் படத்தில் வில்லனா விக்ரம்பிரபு!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    பிரபல எழுத்தாளர் கல்கியின் மிகப் பிரபலமான "பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதற்கு முன் எம்.ஜி.ஆர்.உட்பட பலர் இந்த நாவலை படமாக்க முயற்சித்து முடியாமல் போனது. மணிரத்னம் இயக்கும் இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக ரூ.800 கோடி செலவில் இந்த படத்தை 2 பாகங்களாக உருவாக்குகிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்க...
பொன்னியின் செல்வன் திரையில் காட்ட நான் புறப்படுகிறேன் – சவுந்தர்யா விசாகன் அறிவிப்பு

பொன்னியின் செல்வன் திரையில் காட்ட நான் புறப்படுகிறேன் – சவுந்தர்யா விசாகன் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  பொன்னியின் செல்வன் வெப் சீரிஸூக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளரான சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக் விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது. இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், செல்வராகவன் என பலரும் முயற்சி செய்து ஏனோ தொடங்காமலேயே கை விட்டார்கள். இதில் மணிரத்னம் பலமுறை முயற்சி செய்து இப்போது ஒரு வழியாக பெரிய நிறுவனத்தோடு இணைந்திருக்கிறார். ஆனால் பிரம்மாண்டம் காரணமாக தள்ளிக்கொண்டே போனது. இப்போது இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கியுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகாவுடன் இணைந்து பல நூறு கோடி செலவி...
மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார் அனுஷ்கா

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார் அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  இயக்குநர் மணிரத்னத்தின் மெகா கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது . நயன்தாரா தரப்பில் இதுவரை அதை உறுதி செய்யவில்லை. இவர்கள் தவிர நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தில் அனுஷ்கா மிக முக்கியமான கதாபாத்திரம் ஏற்கிறார். ஏற்கனவே பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்களில் அனுஷ்கா நடிப்பு பரவ...
சரித்திர வில்லியாக களம் இறங்கப் போகும் உலக அழகி..!

சரித்திர வில்லியாக களம் இறங்கப் போகும் உலக அழகி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொடங்கி இயக்குனர் செல்வராகவன் வரை படமாக்கி பார்க்க ஆசைப்பட்டு நிறைவேறாத ஒரு விஷயம் கல்கியின் பொன்னியின் செல்வன் கதை. இப்போது அந்த கதையை பிரபல இயக்குனர் மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார். தமிழ் தொடங்கி இந்தி திரையுலக பிரபலங்கள் பலர் நடிக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார்கள். பூங்குழலி கேரக்ட்டரில் தமிழ் பெண் சூப்பர் ஸ்டாரிணி நயன்தாரா நடிக்க பேசி வருகிறார். இப்போது முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அந்த சரித்திர படத்தில் நந்தினி ரோலில் நடிக்க பேசி இருக்கிறார்கள். இந்த கேரக்டர் கொஞ்சம் வில்லத்தனமானது. அப்ப ஐஸ் வில்லியோ......