சனிக்கிழமை, செப்டம்பர் 19
Shadow

Tag: #Santhanam

சந்தானத்தின் சபாபதி சிரிப்பா? கடுப்பா? கோடங்கி விமர்சனம்

சந்தானத்தின் சபாபதி சிரிப்பா? கடுப்பா? கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  காமெடி என்ற பெயரில் அடுத்தவர்களை நக்கல் அடித்தே தன் படங்களை தந்த சந்தானம் முதல் முறையாக அப்பாவியாக அதே நேரம் தாழ்வு மனம் உள்ள திக்குவாய் மனிதராக நடித்திருக்கிறார். கதைன்னு பெருசா ஒன்னும் இல்ல... வழக்கம் போல ஹீரோ வீட்டுக்கு எதிர் வீட்டில் ஹீரோயின் இருப்பதும், அவர்களுக்குள் காதல் வருவதும் எவ்வளவு நாள் கதைன்னு சொல்ல முடியும். ஆனால், அதுல விதின்னு ஒரு விஷயத்தை புகுத்தி ஒரு அரசியல்வாதி கேரக்டரை ஏற்படுத்தி பெட்டி பெட்டியா தேர்தலுக்கு பணம் எடுத்துகிட்டு போகும் போது அந்த வண்டி விபத்துல சிக்கி பணம் எரிஞ்சி போவதும், ஒரு பெட்டி மட்டும் ஹீரோ கையில் கிடைப்பதும் கடைசியில் அந்த பணம் என்ன ஆகிறது, அரசியல்வாதி வில்லன் சிக்கினானா, ஹீரோ காதல் கை கூடியதா? ஹீரோவின் தாழ்வுமனப்பான்மை என்ன ஆகிறது என்பதை இயக்குனர் தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார். நக்கல் நையாண்டியில் வண்டி ஓட்டி வந...
சர்வர் சுந்தரம் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சந்தானம்!

சர்வர் சுந்தரம் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சந்தானம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்வர் சுந்தரம் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சந்தானம்! ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது. இந்நிலையில், நடிகர் சந்தானம், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சந்தானம், இப்படம் விரைவில் ஓடிடி-யில் வெளியாகும் என...
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'பிஸ்கோத்' இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் 'பிஸ்கோத்' படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார். இதற்கான காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறு கின்றன. இந்த அரச வேட காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் படமானது. ராஜசிம்மா பெயரில் ராஜாவாக சந்தானம் நடித்து அசத்தினார். சந்தானத்தின் பாட்டியாக நடித்து ள்ளார் சௌகார் ஜானகி. அவருக்கு இது 400 வது படம். சந்தானம் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, " படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .அதனால்தான் படத்துக்குப் 'பிஸ்கோத்' என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம்.வடிவேலுவுக்கு எப்படி 'இம்சை அரசன் 'அமைந்ததோ அ...
“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!

“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தம் அடிக்கும் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கும் டகால்டி சந்தானம். காமெடி நடிகர் சந்தானம் இப்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான டகால்டி பட பர்ஸ்ட் லுக் டிசைன் போஸ்டர் இந்திய அளவில் டிரண்டிங் ஆக ரசிகர்களை தெறிக்க விட்டிருக்கிறார்கள். அந்த போஸ்டரில் சந்தானம் கூலிங்கிளாஸ் போட்டு தம் அடிப்பது போன்ற படம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றது போல எதிர்ப்பையும் சந்தித்து இருக்கிறது. சமீபத்தில் விஜய் நடித்த சர்கார் பட பர்ஸ்ட் லுக் போலவே இந்த டிசைனும் இருப்பதாக சிலரும்... சர்கார் படத்தில் விஜய் தம் அடிக்கும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல சந்தானம் நடித்த டகால்டி பட டிசைனிலும் தம் அடிக்கும் காட்சி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரமாண்டமான இயக்குனர் ஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில் சந...
சந்தானம் நடிக்கும் அக்யூஸ்ட் no1

சந்தானம் நடிக்கும் அக்யூஸ்ட் no1

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தில்லுக்கு துட்டு 2 ஹிட் ஆனதை தொடர்ந்து நடிகர் சந்தானம் புதுப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜான்சன் இயக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என தெரிகிறது
பாலிவுட் நடிகையை ஜோடியாக்கி கொண்ட சந்தானம்!

பாலிவுட் நடிகையை ஜோடியாக்கி கொண்ட சந்தானம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சந்தானம், அறிமுக இயக்குநர் ஜான்சன் என்பவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்   சர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Circle Box Entertainment) என்ற நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி (Tara Alisha Berry)  என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் ஹிந்தியில் வெளியான மாஸ்ட்ரம் (Mastram), த பர்ஃபெக்ட் கேர்ள்  (The Perfect Girl), லவ் கேம்ஸ் ( Love Games) என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.  அத்துடன் முக்கிய கேரக்டரில் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர் (Yatin Karyekar) நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்கு பின் தெலுங்கு நடிகர் சாய்குமார்  ஒரு முக்கியமான கேர...
அக்டோபர் 29-ம் தேதி தில்லுக்கு துட்டு 2′ பட டீஸர்!

அக்டோபர் 29-ம் தேதி தில்லுக்கு துட்டு 2′ பட டீஸர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சந்தானம் - அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகில் படமான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார். ஆனந்தராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'கலக்கப்போவது யாரு' புகழ் ராமர் மற்றும் தனசேகர், கோரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஹாண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் N.சந்தானம் இந்த படத்தை தயாரிக்கிறார். ஷபீர் இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, மாதவன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இந்த நிலையில், `தில்லுக்கு துட்டு 2' படத்தின் டீஸரை வருகிற அக்டோபர் 29-ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்...