புதன்கிழமை, மே 29
Shadow

Tag: சிம்பு

‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’!

‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’! விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இவர் கைவசம் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்கள் உள்ளன. நடிகர் ஜெய் தற்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சிவ சிவா படத்திற்கு ஜெய் தான் இசையமைத்துள்ளார். நடிகர் ஜெய் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்பு திடீரென கலந்துகொண்டு சர்ப்ரைஸ் கொடுத்ததாக, நடிகர் ஜெய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சிம்...
மண் தரையில் தூங்கிய சிம்பு!

மண் தரையில் தூங்கிய சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மண் தரையில் தூங்கிய சிம்பு! நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை எளிய மனிதர் என குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த 2 புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு படத்தில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். மற்றொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்க...
சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் குக் வித் கோமாளி...
அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு

அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு https://youtu.be/C0fezXz_xSA
சிம்பு முழுமையாக மாற்றியுள்ளார் – தங்கை இலக்கியா பாராட்டு

சிம்பு முழுமையாக மாற்றியுள்ளார் – தங்கை இலக்கியா பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் சிம்பு. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஈஸ்வரன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தனது உடலமைப்பை மாற்றியவுடன், எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிம்பு. அந்தப் புகைப்படங்களுடன் இந்த மாற்றத்துக்கு உதவிய, வழிகாட்டிய அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார். சிம்புவின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு அவருடைய தங்கை இலக்கியா ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சிம்பு பல மாற்றங்களைக் கண்டிருக்கிறார். இந்த மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல. தனது சுயம், வாழ்க்கையின் நோக்கம், லட்சியங்களை அறிந்து கொள்ளவும்தான். இந்தப் பயணத்தில் சில நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அவரது இலக்கை நோக்கி அவர் கடுமையா...
பயம் வேண்டாம் தன்னம்பிக்கை இழக்க வேண்டாம் நிச்சயம் கொரானாவை வெல்வோம் – சிம்பு திடீர் அறிக்கை

பயம் வேண்டாம் தன்னம்பிக்கை இழக்க வேண்டாம் நிச்சயம் கொரானாவை வெல்வோம் – சிம்பு திடீர் அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், அன்பின் பொதுமக்களுக்கும் உங்கள் சிலம்பரசன் TR -இன் வணக்கங்கள். மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன... டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன். இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றிவிடாது என்பதறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக் கொண்டே இருக்கும். இதேபோல் கொரானா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல். கொரானாவின் பாதிப்பில...
விமானத்தில் டேக் ஆப் ஆன சிம்புவின் மாநாடு..!

விமானத்தில் டேக் ஆப் ஆன சிம்புவின் மாநாடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாநாடு தொடங்க ரெடியாகிட்டேன்... வீடியோ வெளியிட்ட சிம்பு..! நடிகர் சிம்பு "மஹா" படத்தில் நடித்து முடித்ததும் கவுதம் கார்த்தியுடன் இணைந்து ஞானவேல்ராஜா தயாரிக்கும் படப்பிடிப்பில் பிசியாக நடித்தார். இந்த படங்களில் நடிப்பதற்கு முன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க அறிவிப்பு வெளியிட்டிருந்தார் சிம்பு. ஆனால் வெளிநாட்டு படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அனுமதி பெற வேண்டிய சூழல் இருந்ததால் பக்காவாக எல்லாவற்றையும் முடித்து இப்போது ஷூட்டிங் தொடங்க தயாராகியிருக்கிறார்கள். https://twitter.com/onlykodanki/status/1145679156249632769?s=19 ஷூட்டிங் தொடங்கப் போவதை சிம்பு தன் பாணியில் சின்னதாக வீடியோ வெளியிட்டு மாநாடு டேக் ஆப் ஆனதை சொல்லி இருக்கிறார். மலேசியாவில் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்திய பின் அடுத்த கட்ட படப்பிடிப்பை கோவையில் நடத...
சிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..!

சிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..! கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான சிவராஜ்குமாரின் 'முஃப்தி' என்ற அதிரடி ஆக்சன் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சிம்பு கேங்க்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கவுள்ளனர். சிம்பு ஏற்கனவே 'செக்க சிவந்த வானம்' படத்தில் கேங்க்ஸ்டராக நடித்திருந்தாலும் கவுதம் கார்த்திக் முதல்முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். முஃப்தி' படத்தை கன்னடத்தில் இயக்கிய அதே இயக்குனர் நார்தன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை மதன் கார்க்கி எழுதவுள்ளார். இந்த படம் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அதோடு சேர்த்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' படம் என சிம்பு அடுத்தடுத்து பிசியாக உள்ளார். ...
மலேசியாவில் 24ம் தேதி சிம்புவின் மாநாடு தொடங்க திட்டம்..!

மலேசியாவில் 24ம் தேதி சிம்புவின் மாநாடு தொடங்க திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மலேசியாவில் 24ம் தேதி சிம்புவின் மாநாடு தொடங்க திட்டம்..! சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதற்காக சிம்பு உடலை குறைக்க அமெரிக்கா சென்று திரும்பினார். அதன்பின் மாநாடு படத்தின் பணிகளை தொடங்கினார் இயக்குனர் வெங்கட் பிரபு. உடம்பு குறைத்த சிம்பு மீண்டும் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் நடிக்க போனார். இப்போது மஹா படமும் முடித்து கொடுத்து விட்டார் சிம்பு. மாநாடு படத்தின் ஷூட்டிங் கோவையில் தொடங்க செட் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தாரகள். அதற்காக மலேசியா செல்லும் படக்குழுவுக்கு விசா அப்ளை செய்யப்பட்டது. இப்போது விசா கிடைத்து விட்டதால் முதல் கட்ட ஷூட்டிங்கை மலேசியாவில் தொடங்குகிறார்கள். இதற்காக மாநாடு படக்குழு 20ம் தேதி மலேசியா செல்கிறது. அங்கே 24ம் தேதி முதல் படப்பிடிப்பு ...
மீண்டும் சிம்புவுடன் யுவன் இணைந்த மாநாடு

மீண்டும் சிம்புவுடன் யுவன் இணைந்த மாநாடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்புவுடன் யுவன் ஷங்கர் ராஜா இணைந்த மாநாடு... "மன்மதன், 'வானம்', 'வல்லவன்', 'சிலம்பாட்டம், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' போன்ற சிம்பு படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே இசையமைத்துள்ள நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கும் அவர் இசையமைக்க யுவன் ஒப்பந்தமாகியுள்ளார். சிம்பு இப்போது ஹன்சிகாவுடன் மஹா படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்து அடுத்ததாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அமெரிக்கா சென்று உடலை ஸ்லிம் ஆக்கிக்கொண்டு வந்தார். இந்த படக்குழு வரும் 20ம் தேதி மலேசியா செல்கிறார்கள். இந்த நிலையில் மாநாடு படத்தின் இசைமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் இருவருமே தங்கள் வலைப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்....