Tag: ஐசரி கணேஷ்

அரசியல் நையாண்டி செய்யும் படங்களில் LKG புதுரகம்..!

அரசியல் நையாண்டி செய்யும் படங்களில் LKG புதுரகம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள் ரசிகர்களை ஈர்க்க முதல் காரணம், சமகாலத்தில் நிகழும் சம்பவங்களை பகடி செய்வது தான். நையாண்டி என்பது நிகழும் சம்பவங்களை பற்றிய கோபத்தின் அல்லது விமர்சனத்தின் வெளிப்பாடு தான். அது தான் எல்லைகள் மற்றும் மொழியியல் தடைகளைத் தாண்டி பிரபலமானதாகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படமான 'LKG' உலகளாவிய மேடையில் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் சில யூடியூப் சேனல்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகி வரும் இந்தியா, நியூஸிலாந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்ருதிஹாஸன் பாடிய சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டிருப்பது இந்த திரைப்படத்திற்கு ஒரு பெரிய பூஸ்டாக மாறியிருக்கிறது. கூடுதலாக, LKG படக்குழு ட்விட்டர் இந்தியாவில்  படத்தின் புரமோஷன் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து இயக்குனர் கே.ஆர் ப
LKG அரசியல் பேசும் பொழுது போக்கு படம்..!

LKG அரசியல் பேசும் பொழுது போக்கு படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கும் படம் எல்.கே.ஜி. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படத்தின் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் கூறும்போது, "எல்.கே.ஜி எனது ஹோம் பேனரின் முதல் தயாரிப்பாகும். என் தந்தை ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைவதற்கு ஒரு கனவு கண்டார், ஆனால் துரதிருஷ்டவசமாக 46 வயதில் காலமானார். இந்த படத்தின் மூலம் அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவருடைய மொத்த குழுவும் சொன்னபட
“கிண்டில் கிட்ஸ்” பாடதிட்டத்தை தொடங்கி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ்..!

“கிண்டில் கிட்ஸ்” பாடதிட்டத்தை தொடங்கி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழுமநிறுவனருமான டாக்டர்ஐசரி .கே.கணேஷ் கிண்டில்கிட்ஸ் (Kindle Kids International curriculum)பாடத்திட்டத்தை ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப்பள்ளியில் தொடங்கி வைத்தார். Hindu In-School நாளிதழ் ஆசிரியர் கிருத்திகாரெட்டி தலைமை விருந்தினராகவும் டாக்டர் ஆண்டோனியோஸ்ரகுபான்ஸே, (தலைவர்பிரிட்டிஷ்கவுன்சில்கல்விப்பணி) அவர்களும் சிறப்பு விருந்தினராய் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இச்சர்வதேச ப்பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியபணியாற்றிய சிரிய பெருமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. உலகளாவிய பாலர் மற்றும்தொடக்கப் பள்ளிகளில் உள்ளசி.பி.எஸ்.இ(CBSE), ஐ.சி.எஸ்.ஈ (ICSE)ஐ.பி (IB) போன்ற பல்வேறுபாடதிட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும்வகையில் ஒரு முழுமையான பாடத்திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இ
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஜீவா..!

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஜீவா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில் ஜீவா! ஜீவா அவ்வளவு எளிதில் அடைய முடியாத ஒரு தனித்துவமான குணத்தை கொண்ட ஒரு நடிகர். வணிக ரீதியாகவும், கலை ரீதியாகவும் படங்களை கொடுக்கும் அவரது திறமை அவரை அனைத்து தரப்பு பார்வையாளர்களும்  மிகவும் ரசிக்கும் ஒரு நடிகனாக வைத்திருக்கிறது. அவர் எப்போதுமே வழக்கமான விஷயங்களை உடைத்து புதுமையான விஷயங்களை செய்யும் லட்சியத்துடன் இருப்பவர். கீ (டெக்னோ), ஜிப்சி (ட்ராவல்) மற்றும் கொரில்லா (அட்வென்சர்) ஆகிய மூன்று வித்தியாசமான படங்களை தொடர்ந்து ரத்தின சிவாவின் பெயரிடப்படாத படத்தின் மூலம் கமெர்சியல் பாணிக்கு திரும்புகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படம் ஒரு ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாகும். "ஜீவா சார் எப்போதும் மிகச்சிறந்த ஒரு நடிகர், ஆக்‌ஷன், எமோஷன், நகைச்சுவை மற்றும் காதல் ஆகியவற்றை த
பட விளம்பரத்தால் அதிமுக அரசை வம்புக்கு இழுக்கும் ஆர்.ஜே.பாலாஜி..!

பட விளம்பரத்தால் அதிமுக அரசை வம்புக்கு இழுக்கும் ஆர்.ஜே.பாலாஜி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எல்.கே.ஜி’. இயக்குனர் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி. அந்த போஸ்டரில் அவரைச் சுற்றி இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி மற்றும் இலவச அரிசி ஆகியவை இருக்கிறது. அவை அனைத்திலுமே ஆர்.ஜே.பாலாஜியின் ஸ்டிக்கர் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அந்த போஸ்டரில் இலவச வேட்டி சேலையுடன் பொங்கலுக்கு வர்றோம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசு கொடுத்த இலவசங்களை விமர்சித்திருப்பதாக கூறி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந