செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

Tag: கன்னி மாடம்

“கன்னி மாடம்” சமூகத்துக்கு தேவையான பாடம் – கோடங்கி விமர்சனம்

“கன்னி மாடம்” சமூகத்துக்கு தேவையான பாடம் – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்பவாது இப்படி படம் வரும்... படம் பார்த்து விட்டு நெஞ்சு கனக்க... தியேட்டரை விட்டு யார்கிட்டயும் பேசாமல் ஏதோ ஒரு மன பாரத்தோடு போவோம் பாருங்க அந்த வலி சொன்ன புரியாது... அப்படி இருக்கு போஸ் வெங்கட் இயக்கி இருக்கும் கன்னிமாடம். யார்ரா இந்த பொண்ணு இவ்ளோ நாளா எங்கடா இருந்துச்சி... அட்சர சுத்தமா கதைக்கு தேவையான நடிப்பு... சோகத்தை முகத்துல வைச்சி படம் பாக்குற அத்தனை பேரோட அனுதாபத்தையும் அள்ளிக்குது... கருப்பழகியா சரிதா அறிமுகம் ஆனபோது என்ன மாதிரி ஒரு பீல் இருந்துச்சோ அப்படியிருக்கு காயத்ரி முகத்துல... தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகை கிடைச்சிருக்கு... ஸ்ரீராம் கார்திக்.. பக்கத்து வீட்டு பையனாட்டம் அவ்ளோ யதார்த்தம். நல்ல கதைகள் மட்டும் தேர்வு பன்னா ஸ்ரீராம் ஒரு ரவுண்டு வரலாம். அதோடு ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சு...
சிறு முதலீட்டு படங்களே லாபத்தை தருகிறது – கன்னிமாடம் விழாவில் விக்ரமன் பேச்சு

சிறு முதலீட்டு படங்களே லாபத்தை தருகிறது – கன்னிமாடம் விழாவில் விக்ரமன் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது. படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் இன்று இப்படத்தின் இசை வெளியீடு கோலகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமையையும் அவர்களின் அட்டகாச அறிமுகத்துடன் படத்தில் அவர்களது பங்கு குறித்தும் கூறி, இந்நிகழ்வை வெகு அற்புதமாக தொகுத்து வழங்கினார் இயக்குநர் போஸ் வெங்கட்..   நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது... நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்க...