ஆஸ்திரேலியா தேவாலயத்தில் தமிழக வீரர் நடராஜன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.!
ஆஸ்திரேலியா தேவாலயத்தில் தமிழக வீரர் நடராஜன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.!
இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடிய சேலம் - சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் விளையாடி, கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் நடராஜன் ஈர்த்தார். ஐபிஎல் தொடரில் தன்னுடைய அசத்தலான பந்துவீச்சால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடராஜனுக்கு ஆஷிரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் போட்டியில் முக்கியமான இரண்டு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். பின்னர், டி20 தொடரின் 3 போட்டிகளிலும் விளையாடி 6 விக்கெட்டை வீழ்த்தி T20 தொடரை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். T20 தொடரை வென்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடரை வென்றதற்கான கோப்பையையும், ஹர்திக் பாண்யா தொடர் நாயகன் விருது வென்றதற்கான கோப்பையையும் நடராஜன்...

